14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் படத்தை இயக்கிய இயக்குனர் அபிலாஷ் ஜி.தேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரூட் நம்பர் 17’. இந்த படத்தில் கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா நடித்துள்ளார். ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ...
கதிரோட்டம் 15-12-2023 ‘உலகத் தமிழர் பேரவை’ என்ற பெயரோடு இயங்கிவருகின்ற அமைப்பானது சில தனி நபர்களின் ‘கூடாரம்’ என்ற கணிப்போடுதான் இயங்கி வருகின்றது என்பது தமிழர் அரசியலில் அவதானமான பார்வை கொண்டவர்களால் நன்கு விளங்கிக்கொள்ளப்பெற்ற விடயமாகும். ஆனாலும் அந்த தனிநபர்களின் செயற்பாடுகள் கடந்த வாரம் தொடக்கம் உலகத் தமிழர்களை ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தின் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் இணைப் பாடவிதான செயற்பாடுகளின் ஒன்றான மாணவர் மாதிரிச்சந்தை நேற்று (14-12-2023) காலை ஆரம்பப்பிரிவு பாடசாலையில் இடம்பெற்றது. ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களின் வழிகாட்டலில் தரம் ஒன்று மற்றும் தரம் இரண்டு மாணவர்களின் பெற்றோர்களின் ஒத்துழைப்புடனும் இடம்பெற்ற இந்த ...