பல ஆண்டுகளாக, கனடாவில் பணவீக்கம் கணிசமான அளவு உயர்ந்துள்ளது, இதனால் கனடியர்களுக்கு வாழ்க்கைச் செலவு மற்றும் வீட்டு வசதிகள் தொடர்பான செலவுகள் அதிகரித்துள்ளதனால் அவர்கள் கவலைப்படுவதோடு பொருளாதாரம் சம்பந்தப்படட சவால்களையும எதிர் கொள்கின்றார்கள். இந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் 2.7 சதவீதமாக இருந்த ஆண்டு விகிதம் மே மாதத்தில் ...
கஞ்சா மற்றும் இலங்கை ரூபாய் நோட்டுகள் பறிமுதல் (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (26/06/2024) தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்துவதற்காக ராமேஸ்வரம் தங்கும் விடுதியில் பதுங்கி இருந்த இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் இலங்கை ரூபாய் நோட்டுகளை ...
((கனகராசா சரவணன்) தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்தவொரு தீர்வையும் நிராகரிப்பதுடன், தமிழர்தேசத்தை அங்கீகரித்து தமிழர்கள் ஒருபோதும் இழக்கமுடியாத சுயநிர்ணய உரிமையை, அனுபவிக்க கூடியதுமான ஒரு சமஸ்டித் தீர்வுக்கான ஆதரவை வெளிப்படுத்தவேண்டும் என பொதுநலவாய அமைப்பின் தென் ஆசிய பகுதிக்குப் பொறுப்பதிகாரியான Lesley Craig அம்மையார் மற்றும் கொழும்பிலுள்ள பிரித்தானியத் ...