பு.கஜிந்தன் நெல் சந்தைப்படுத்தல் சபையை விடுத்து தனியாருக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு அனுமதிப்பது என்பது தொடர்பான விவசாய அமைச்சரின் கருத்தானது மனவேதனையளிக்கிறது என இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன செயலாளர் முத்து சிவமோகன் தெரிவித்தார். 31.01.2024 அன்று கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். அவர் ...
(மன்னார் நிருபர்) (31-1-2024) இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 18 இந்திய மீனவர்கள் கடந்த புதன் (31) மன்னார் நீதி மன்றத்தினால் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள ...
(மன்னார் நிருபர்) மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் நிலையமொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியின் கீழ் 47 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ஆறு கூடுதல் விசை யாழிகளை நிறுவுவதன் மூலம் மின்சார உற் பத்தியை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை ...