(மன்னார் நிருபர்) (11-01-2024) வடக்கு மாகாண சுகாதார சேவைகள் சிற்றூழியர்கள் சங்கத்தினர் இன்று வியாழக்கிழமை (11) காலை முதல் சுகயீன விடுமுறை , வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார சேவைகள் சிற்றூழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னார் மாவட்ட ...
ஐஸ் போதைப்பொருளை கைமாற்ற முயன்ற யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் 11-01-2024 நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் அவரிடம் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம் குறித்து மேலும் ...
பனிபெய்யும் தேசமதில் பாங்குடனே வாழ்ந்த திருமகனாம் குமார் என்னும் அழகனே காலனவன் கவர்ந்திட்ட நேரமதில் உன்னை வீழ்த்தும் விதிகள் எழுதப்பட்டிருந்தால் விதிகளை வீழ்த்தும் அளவிற்கு எங்களின் பலம் போய்விட்டதே ஞாலமதில் பிறந்திட்ட உன் புகழை நாம் இவ் நானிலமே பயன் பெறவே நடந்தாயே கடல் கடந்து நீ சென்று ...