‘அனலை எக்ஸ்பிரஸ்’ ஊடகக் குழுமம் கனடாவில் நடத்திய ‘பாரம்பரியம்’ முழு நீள முத்தமிழ் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஒன்றாரியோ மாகாணத்தின் கல்வி அமைச்சர் புகழாரம் ” நான் ஒன்றாரியோ மாகாணத்தின் கல்வி அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் பாடசாலைகளில் கல்வி கற்றுவரும் தமிழ் பேசும் மாணவ மாணவிகளை ...
(மன்னார் நிருபர்) (09-01-2024) மன்னார் -மதவாச்சி பிரதான வீதி,குஞ்சுக்குளம் பிரதான சோதனைச் சாவடியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(9) மாலை போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால ஹேரத் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகே தலைமையில் மடு பொலிஸ் ...
மலையக தியாகிகளின் நினைவுதினம் இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொதுத் தூபியில் நடைபெற்றது. மலையகத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவைகளையும், உரிமைக்காக போராடி உயிர்நீத்த உறவைகளையும் நினைவுகூர்ந்து இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது ஈகைச் சுடரேற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களால் உரைகள் ஆற்றப்பட்டன. யாழ்ப்பாண ...