உக்ரைனுக்கு எதிரான போரில் 3 ஆண்டுகளாக ரஷியா ஈடுபட்டு வருகிறது. போரால் பெண்கள், வீரர்கள் என லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அதில் முடிவு எதுவும் எட்டப்படாத நிலை காணப்படுகிறது. ...
அமெரிக்க அதிபர் டிரம்ப், ராணுவ அகாடமியில் நடந்த பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தின் அதிகாரிகளாக நீங்கள் உள்ளீர்கள். ஏனென்றால் நான் அந்த ராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்பினேன். நாங்கள் கவனச்சிதறல்களில் இருந்து விடுபட்டு, அமெரிக்காவின் ...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்த மே 7ஆம் திகதி காலை வேளையில், ஒரு வேலை நிமித்தம் மருதானை செல்வதற்கு நான் பேருந்தில் ஏறியபோது, என்னுடைய சக ஊடக நண்பனைக் கண்டேன். “ஹாய் மச்சான். ஓட்டு போட ஊருக்கு போய்ட்டு எப்ப வந்த” என்றேன். “எங்க மச்சான் ஊருக்கு ...