பு.கஜிந்தன் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் JCB இயந்திரம் மூலம் இரவோடு இரவாக பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் 28ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குறிப்பிட்ட நிலப்பகுதியை ...
யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு வரிசை காணப்படுகிறது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை பெற்று வந்த மூன்று சதவீத தள்ளுபடியை ரத்து செய்ய எடுத்த முடிவை திரும்ப பெறாவிட்டால், நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கை ...
கடந்த 25-02-2025 செவ்வாய்க்கிழமையன்று கனடாவில் பல ஆலயங்களில் நடைபெற்ற ‘சிவராத்திரி’ தொடர்பான விசேட வழிபாடுகள், பூஜைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்றதை நாம் பல ஊடகங்கள் வாயிலாக கண்டு களித்தோம். இந்த வரிசையில் கனடா ஸ்காபுறோ ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ‘சிவராத்திரி’ யை ...