மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (14-02-2025) மன்னார் நகர் பகுதியை மையப்படுத்தி இயங்கி வரும் சிறுவர்களுக்கான கல்வி நிறுவனமான “மென்ஸ் கொலேஜ்” நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா நிகழ்வானது மன்னார் நகரசபை மண்டபத்தில் மென்ஸ் காலேஜ் நிறுவனத்தின் முகாமையாளர் நஜீலா பானு முஹீத் தலைமையில் 13-02-2025 வியாழக்கிழமை ...
யாழ்ப்பாணம். கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் ஆண்கள், பெண்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டியை முன்னிட்டு 14ம் திகதி அன்று (14.02.2025) காலை மரதன் ஓட்ட நிகழ்வு ...
வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றாக காணப்படக்கூடிய யா/கற்கோவளம் மெ.மி.த.க பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திறன் வகுப்பறை அங்குரார்ப்பண நிகழ்வு பாடசாலை அதிபர் திரு.ஜெயமோகன் தலைமையில் கடந்த பிப்ரவரி 11ம் திகதி நடைபெற்றது. இரட்ணம் பவுண்டேஷன் மற்றும் விசன்ஸ் குளோபல் எம்பவர்மென்ட் நிறுவனங்களின் நிதி ஒதுக்கீட்டில் ...