தைவான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கடற்கரை நகரமான இலென் நகரில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. ...
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான துருக்கியில் மின்உற்பத்திக்காக இதுவரை அணுமின்நிலையம் ஒன்றும் அமைக்கப்படவில்லை. இந்தநிலையில் நாட்டின் முதல் அணுமின்நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அங்குள்ள மத்திய தரைக்கடல் அருகே மெர்சின் மாகாணத்தில் அக்யூவில் 2010-ம் ஆண்டு முதல் கட்டுமானம் நடந்து வருகிறது. ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி (20 ...
நடிகர் யாஷ் தனது 19-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘டாக்ஸிக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல நடிகை கீது மோகன் தாஸ் இயக்குகிறார். இதில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உட்பட பலர் நடிக்கின்றனர். கேவிஎன் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படம் அடுத்தாண்டு மார்ச் 19-ம் ...