பிரதமர் மோடி மணிப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 2023ம் ஆண்டு மணிப்பூரில் இனக்கலவரம் ஏற்பட்ட 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது அம்மாநிலத்தில் அமைதி திரும்பி வருகிறது. மணிப்பூர் கலவரத்திற்குப்பின் அம்மாநிலத்திற்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். மணிப்பூரில் ரூ. 7 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான ...
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், இன்று திருச்சி மரக்கடையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதற்காக இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து பிரசார வேன் மூலம் மரக்கடை பகுதிக்கு புறப்பட்டார். ஆனால் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அதிக அளவில் திரண்டுள்ளதால், மதியம் 10.30 ...
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று விஜய் குற்றம்சாட்டியுள்ளார். விக்கிரவாண்டி, மதுரை மாநாட்டினை தொடர்ந்து, திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பிரசாரத்தை தொடங்கியுள்ளார். காந்தி மார்க்கெட் மரக்கடை அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு வாகனத்தின் மேல் நின்றபடி விஜய் தொண்டர்கள் மத்தியில் ...