யாழ்ப்பாணம்- வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியசாலையில் கல்வி கற்று, புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 140 புள்ளிகளை பெற்று சாதனை புரிந்த ஜெயரஞ்சன் அஸ்வினிக்கான கௌரவிப்பு 11ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் நடைபெற்றது. இதன்போது, புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் நிருசன் புஷ்பராஜா என்பவரால் இருபத்தையாயிரம் ரூபா பணப்பரிசில் வழங்கி ...
மார்க்கம் நகரசபை இடைத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் ஆரணி முருகானந்தன் தெரிவிப்பு! “மேற்படி வட்டாரத்தின் முன்னாள் அங்கத்தவர்கள் பலர் எனக்கு ஆதரவு வழங்குவதை பலமாகக் கருதுகின்றேன்” எனவும் அறிவிப்பு! ரொறன்ரொவிலிருந்து லோகன் லோகேந்திரலிங்கம் “மிக விரைவில் நடைபெறவுள்ள எமது மார்க்கம் நகர சபையின் 7ம் வட்டாரத்திற்கான இடைத் தேர்தலை ...
இலங்கைத் தீவு தேரவாத பௌத்தத்தின் சேமிப்பிடம் என்று கருதப்படுகிறது. இச்சிறு தீவில் பரவலாக புத்தர் சிலைகளை வெவ்வேறு நிலைகளில் காணலாம். இருக்கின்ற, நிற்கின்ற, நிஸ்டையில் இருக்கின்ற,உறங்குகின்ற புத்தர் சிலைகள். இவ்வாறு நிஸ்டையில் இருக்கின்ற புத்தருடைய சிலைகளை வழிபடும் ஒரு நாட்டில் நிஸ்டையில் இருப்பது போன்ற தோற்றத்தைக் கொண்ட ஒரு ...