செங்கோட்டையனின் விடாமுயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தேனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக 2, 3 அணிகளாக பிரிந்ததில் இருந்து தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த தோல்வியில் இருந்து விடுபட வேண்டுமென்றால் அதிமுக இணைய ...
பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் தனது பணி தொடரும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் என்னிடம் தொலைபேசியில் பேசினர். அ.தி.மு.க. தொண்டர்களின் உணர்வை தான் நான் வெளிப்படுத்தினேன். அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து என்னை நீக்குவதற்கு முன்னதாக என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ...
பு.கஜிந்தன் தமிழகத்தில் இருந்து வருகை தந்த கலைஞர்களின் வள்ளிக்கும்மி நடனமானது 4ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் நல்லூர் சிவகுருணத்தில் ஆற்றப்பெற்றது. நேற்றையதினம் தமிழகத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக 150க்கும் அதிகமானோர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இவ்வாறு வருகை தந்தவர்களில் 65 கலைஞர்கள் இந்த வள்ளி கும்மி நடனத்தை ஆற்றினார்கள். இரு ...