280 கோடி மக்களின் நலன்கள் இந்தியா-சீனாவின் ஒத்துழைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது சீனா, ரஷியா, இந்திய உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளை கொண்ட அரசியல், பொருளாதாரம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு அமைப்பாகும். இந்த அமைப்பு கடந்த 2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ...
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய ஒப்பந்தங்களில் ...
16 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சிவா மனசுல சக்தி’ கூட்டணி மீண்டும் இணைகிறது. எம். ராஜேஷ் இயக்கத்தில், ஜீவா நடிக்கும் படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடித்து ...