‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்துக்கு ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டை ஈர்த்துள்ளோம். தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு தொழிலதிபர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்’ என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பீஹாரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சிறப்பு ...
கனடா- கலா பிரம்ம இசைக் கல்லூரியின் வெற்றிகரமான 20வது ஆண்டு நிறைவு விழா ஒரு ‘யூனியர்’ இசை விழாவாக இடம்பெற்றது கனடா வாழ் பிரபல கர்நாடக மற்றும் மெல்லிசைப் பாடகராகவும் சிறந்த பயிற்றுவிப்பாளருமான திருமதி சுகல்யா கலைச்செல்வன் அவர்களைக் குருவாகவும் நிறுவனராகவும் கொண்டு இயங்கிவரும் கனடா- கலா பிரம்ம ...
24-08-2025 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை கனடா- பிக்கரிங் நகரில் எழுந்தருளியிருக்கும் அருள்ஜோதி சிவாலயத்தின் பரிபாலன சபையினர் நடத்திய ‘ஆன்மீகப் பெருவிழா’வில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறார்களுக்காக நடத்தப்பெற்ற பண்ணிசைப் போட்டி மற்றும் தேவார மனனப் போட்டிகளில் பங்குபற்றிய மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்த விழாவிற்கு பிரதம ...