அமெரிக்க அதிபர் டிரம்ப், காப்பருக்கு 50 சதவீதம், மருந்து பொருட்களுக்கு 200 சதவீதம் என புதிய வரிகளை விதித்துள்ளார். டிரம்பின் இந்த வரி விதிப்பால் இந்தியாவுக்கு பேராபத்து அதிகரித்து உள்ளது. அமெரிக்காவின் இந்த புதிய வரி விதிப்புகளால், இந்தியா கடுமையாக பாதிக்கப்பட கூடிய சாத்தியம் அதிகமுள்ளது. இந்தியாவுக்கான மருந்து ...
ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து 25% முதல் 40% வரை வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஜப்பான், தென்கொரியா, மியான்மர், லாவோஸ், தென்னாப்பிரிக்கா, கஜகஸ்தான், மலேசியா, துனிசியா, இந்தோனேசியா, போஸ்னியா, ...
பிரான்ஸ் நாட்டின் தெற்கு துறைமுக நகரான மார்ஷெல் நகரில் காட்டுத்தீ ஏற்பட்டு பரவி வருகிறது. இதனால், விமானம், பஸ், ரெயில் சேவைகளும் முடங்கின. முக்கிய சாலைகள் மற்றும் பல்வேறு சுரங்க பாதைகளும் மூடப்பட்டு உள்ளன. பிரான்சின் 2-வது மிக பெரிய விமான நிலையங்களில் ஒன்றான மார்ஷெல்லே விமான நிலையத்தில் ...