LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா வாழ் கலாநிதி பால. சிவகடாட்சம் அவர்கள் எழுதிய மருத்துவ நூல் ஒன்றுக்கு தமிழ்நாட்டு நிறுவனங்கள் வழங்கியுள்ள சிறப்பு விருது

Share

கனடா வாழ் விவசாயத்துறை கலாநிதியும் எழுத்தாளருமான பால. சிவகடாட்சம் அவர்கள் எழுதிய மருத்துவ நூல் ஒன்றுக்கு தமிழ்நாட்டு நிறுவனங்களான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் சென்னை நியு செஞ்சரி புத்தக நிலையமும் இணைந்து விருதொன்றை வழங்கியுள்ளன. அவரது ‘தமிழர் மருத்துவம்- ஒரு வரலாற்றுப் பார்வை’ என்னும் நூலுக்கே இவ்வாறு வழங்கப்பெற்றுள்ள சிறப்பு விருது கிடடியுள்ளது பாராட்டுக்குரியது.