கனடாத் தமிழ்ப் படைப்பாளிகளின் ‘கதைச்சரம்’ நூல் வெளியீடு விழா
Share
(சிறுகதைத் தொகுப்பு)
நூல் வெளியீடு
‘கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் 2025 ஆம் ஆண்டுக்கான சிறப்பு வெளியீடாக, ‘கதைச்சரம்’ எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட உள்ளது. 25 கனடாத் தமிழ் கதாசிரியர்களின் சிறுகதைகள் இதில் இதில் இடம் பெற்றுள்ளன.
வெளியீட்டு விழா இடம்பெறும்
இடம் – பைரவி நுண்கலைக் கூடம்
27 Casebridge Ct Unit 5, Scarborough, ON M1B 4Y4
நாள் – 13. 7. 2025 (ஞாயிற்றுக் கிழமை) நேரம் மாலை 5.00 மணி
அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
தலைவர் : ரவி கனகசபை
செயலாளர் : வாசுகி நகுலராஜா
பொருளாளர் : இராச்குமார் குணரட்ணம்
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம்




















