LOADING

Type to search

இலங்கை அரசியல்

தியாக தீபம் திலீபனின் ஆவணக் காட்சியகத்தை பார்வையிட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்ரஜீவன்!

Share
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு திறந்து வைக்கப்பட்ட ஆவணக் காட்சியகத்திற்கு 20ம் திகதி சனிக்கிழமை அன்று  வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆவணக் காப்பகத்தை பார்வையிட்டார்.
பின்னர் தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலைக்கு அஞ்சலியும் செலுத்தினரார்.