LOADING

Type to search

சினிமா

‘இட்லி கடை’ பட புதிய பதாகை வெளியீடு – படக்குழு அறிவிப்பு

Share

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி படம் வெளியீடு ஆகிறது. கோவையில் உள்ள ப்ரோஸோன் மாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட இட்லி கடை படத்தின் முன்னோட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘இட்லி கடை’ திரைப்படம் வெளியாக 2 நாட்கள் உள்ள நிலையில், படக்குழு புதிய பதாகையை வெளியிட்டுள்ளது.