LOADING

Type to search

சினிமா

கவின் – ஆண்ட்ரியா நடிக்கும் ”மாஸ்க்” பட முன்னோட்டம் அறிவிப்பு

Share

அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கும் ‘மாஸ்க்’ படத்தில் கவின் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகையான ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் ‘கண்ணுமுழி’ பாடல் வெளியாகி வைரலானது. இப்படம் வரும் 21ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்க்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னோட்டம் இன்று மதியம் வெளியாகிறது.