LOADING

Type to search

இந்திய அரசியல்

திரைப்படங்களை அரசியல் ரீதியாக அணுகுவதே தவறானது – கார்த்தி சிதம்பரம்

Share

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியதாவது: பராசக்தி படத்தை நான் பார்ப்பதாக இல்லை. திரைப்படங்களை அரசியல் ரீதியாக அணுகுவதே தவறானது. பராசக்தி ஒரு கமர்ஷியல் திரைப்படம் அவ்வளவு தான். இதை வைத்து அரசியல் நைரேட்டிவியூ செட் பண்ணலாம் என நினைத்தால் அது அபத்தம். காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் மட்டும்தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது . நிர்வாகிகளுக்கு பலவித கருத்து இருக்கலாம். தி.மு.க.வுடன் கூட்டணி பேசுவதற்கு தான் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.