நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு சாதித்தது என்ன? – எடப்பாடி பழனிசாமி
Share
சட்டசபையில் இலவச மடிக்கணினி, 7.5% இடஒதுக்கீடு, நீட் தேர்வு ரத்து விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக அவர் பேசுகையில்,
நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு என்ன சாதித்தது. நீட் தேர்வை ரத்து செய்தீர்களா? நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.




















