பிரபல கன்னட நடிகை ராஷ்மி லீலா மரணம்
Share
கன்னட சின்னத்திரை உலகின் முன் னணி நடிகையாக திகழ்ந்தவர் ராஷ்மி லீலா. ‘பப்பா பண்டு’. ‘தெலுங்கு ஜானகி”, ‘கவலுதாரி’, ‘காவ்யாஞ்சலி’, ‘பந்தவ்யா’, ‘ஆனந்த சாகர்’, ‘ஹூக்லி பிட் சார்’, ‘கோதுலி’, ‘ககனா குசுமா’ உள்ளிட்ட பல வெற்றி தொடர்களில் நடித்து பிரபலமானார். சில படங்களிலும் நடித்துள்ளார். கன்னட சின்னத்திரை உலகின் ராணி என்று வர்ணிக்கப்பட்ட ராஷ்மி லீலா, 2019-ம் ஆண்டு முதல் நுரையீரல் தழும் பேறல் நோயால் (பல்மோனரி பைப்ரோ சிஸ்) பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார்.















