பொய்களின் வலையை நீதித்துறை உடைத்துவிட்டது – சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதா
Share
டில்லி மதுபான முறைகேடு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதா கூறியதாவது: உண்மை வென்றுள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக என் மீது சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் நீதித்துறை பொய்களின் வலையை உடைத்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.




















