LOADING

Type to search

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | அமரர் குருபரன் சண்முகநாதன்

Share

(புவுப்பிட்டிய. அவிசாவளை)

யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டை பிறப்பிடமாகவும், கனடா மற்றும் அவிசாவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு குருபரன் சண்முகநாதன்,
11-03-2026 அன்று அவிசாவளையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் – அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா- இலட்சுமி ஆகியோரின் அன்பு மருமகனும்,

உதயசெளந்தரி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

லக்சுமி (கனடா), லக்ஸ்மன் (கனடா), சங்கவி (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவிசாவளையில் நடைபெறவுள்ளன.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு :
உதயசௌந்தரி (மனைவி- கனடா)
905 804 1780