LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழ்நாட்டில் அமைதியான முறையில் ஒர் மக்கள் புரட்சி – கார்த்தி சிதம்பரம் பதிவு

Share

விஜய்யின் தவெக வாக்கு எண்ணிக்கையில் 111 இடங்கள் என்ற அளவில் முன்னிலை வகிக்கும் நிலையில் ஆட்சி அமைக்கும் தருவாயில் உள்ளது. பழம்பெரும் கட்சிகளான திமுக, அதிமுகவை 2 ஆண்டுகள் பழைய தவெக வீழ்த்தியுள்ளது வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா.சிதம்பரன் மகன் கார்த்தி சிதம்பரம் வெளியுட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டில் அமைதியான முறையில் புரட்சி நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.