LOADING

Type to search

சினிமா

”சிலம்பம்” திரைப்படத்தை வாழ்த்திய சண்டை பயிற்சியாளர் ஜோதி

Share

சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் தோன்றிய தமிழர்களின் வீர தற்காப்பு கலையான சிலம்பம் விளையாட்டை திரைப்படமாக தயாரித்து இயக்கியுள்ளார் சண்டை பயிற்சியாளர் ஜோதி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தேறியது. இந்நிகழ்வில் அப்படத்தின் சினிமா பத்திரிகையின் செய்தி தொடர்பாளர் கார்த்திகை வாழ்த்தி இயக்குநர் ஜோதி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.