LOADING

Type to search

உலக அரசியல்

டொனால்டு டிரம்ப் மகள் இந்தியா வந்து தாஜ்மஹாலை பார்வையிட்டார்

Share

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இவரது இளைய மகள் டிப்னி அரினா டிரம்ப். இவர் டொனால்டு டிரம்ப்பின் 2வது மனைவியின் மகள் ஆவார். இந்நிலையில், டிப்னி டிரம்ப் இன்று இந்தியா வந்துள்ளார். டில்லி வந்த டிப்னி அங்கிருந்து விமானம் மூலம் உத்தரபிரதேசத்தின் ஆக்ராவுக்கு சென்றார். அவர் ஆக்ராவில் உள்ள உலகப்புகழ்பெற்ற தாஜ்மஹாலை பார்வையிட்டார். .