அமெரிக்கா வாழ் ஈழத்து எழுத்தாளர் விக்டர் ராஜலிங்கம் எழுதிய ‘உலகின் மூத்தமொழி தமிழ்’ என்னும் கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஸ்காபுறோவில் வெளியிடப்பெறுகின்றது!
Share
அமெரிக்கா வாழ் ஈழத்து எழுத்தாளர் விக்டர் ராஜலிங்கம் எழுதிய ‘உலகின் மூத்தமொழி தமிழ்’ என்னும் கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஸ்காபுறோவில் எதிர்வரும் 28-06-2026 அ ன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.– மணிக்கு 1173 பிரிம்லி வீதி ஸ்காபுறோ என்னும் விலாசத்தில் அமைந்துள்ள ‘QUEEN PALACE BANQUET HALL மண்டபத்தில் வெளியிடப்பெறுகின்றது.
பல விமர்சகர்கள் மற்றும் பேச்சாளர்கள் கலந்து கொள்ளவுள்ள இந்த நூல்வெளியீட்டு விழாவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இராப்போசன விருந்து ஆகியன அமையவுள்ளன.
நூல்வெளியீட்டு விழா தொடர்பான விபரங்களுக்கு 416 732 9046 அல்லது 647 285 7570 ஆகிய இலக்கங்களை அழைக்கவும்.

















