LOADING

Type to search

இந்திய அரசியல்

முதல் அமைச்சர் விஜய்யுடன் மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சந்தித்து பேசினர்

Share

முதல் அமைச்சர் விஜய்யை தலைமை செயலகத்தில் மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சந்தித்து பேசினார். இந்திய குடியரசுக்கட்சியின் தலைவரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியின் தலைவருமாக இருக்கக்கூடிய ராம்தாஸ் அத்வாலே முதல் அமைச்சர் விஜய்யை சந்தித்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. மரியாதை நிமித்தாக இந்த சந்திப்பு நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது பல்வேறு பொதுநலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இருவரும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.