LOADING

Type to search

இந்திய அரசியல்

ராகுல் காந்தி ஆகஸ்ட் 1ம் தேதி தமிழ்நாடு வருகிறார்

Share

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகஸ்ட் 1ம் தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு ஒன்றில் இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது; “ஆகஸ்ட் 1 அன்று தமிழ்நாடு எங்கள் அன்புத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராக உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்தபடி, ராகுல் காந்தி ஆகஸ்ட் 1 அன்று தமிழ்நாடு வருகிறார்.