Former Toronto Mayor John Tory endorses Han Dong for Scarborough North ward of the Toronto City Council
Share
ரொறன்ரோ நகர சபை தேர்தலில் ஸ்கார்பரோ வடக்கு வேட்பாளர் ஹான் டோங்இற்கு நகரின் முன்னாள் மேயர் ஜோன் டோரி தனது ஆதரவை வழங்கியுள்ளார்.
ரொறன்ரோ நகர சபைக்கான தேர்தலில் ஸ்கார்பரோ வடக்கு வட்டாரத்திற்கான வேட்பாளர் ஹான் டோங் அவர்களுக்கு ரொறன்ரோவின் முன்னாள் மேயர் ஜோன் டோரி தனது ஆதரவை வழங்கியுள்ளார். இந்தச் செய்தியானது தற்போது அனைத்து தரப்பினர் மத்தியில் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வேட்பாளர் ஹான் டாங் அவர்களின் ஆதரவாளர்களும் ரொறன்ரோவின் முன்னாள் மேயர் ஜோன் டோரி அவர்களின் இந்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது















