LOADING

Type to search

கனடா அரசியல்

Anita Anand, Canada’s National Defence Minister was honored with the Service Excellence Award at 16th Annual Tamil Heritage Month Celebration

Share

Today, The Hon. Anita Anand, Canada’s National Defence Minister was honored with the Service Excellence Award at 16th Annual Tamil Heritage Month Celebrations in Markham, This event was hosted by Canadian Tamil Congress.

கனடா தேசிய பாதுகாப்பு அமைச்சர் கௌரவ அனிற்றா ஆனந்த் தமிழர் பேரவை நடத்திய தமிழர் மரபுரிமை மாத கொண்டாட்டத்தின் போது. உயர் சேவைகள் விருது வழங்கிக் கௌரவம்

கனடாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் கௌரவ அனிற்றா ஆனந்த் அவர்கள் இன்று மார்க்கம் நகரில் கனடிய தமிழர் பேரவை நடத்திய 16வது தமிழர் மரபுரிமை மாத கொண்டாட்டத்தின் போது. உயர் சேவைகள் விருது வழங்கிக் கௌரவிக்கப்பெற்றார்.

அவர் தனது உரையில் தமிழ்க் கனேடியர்கள் அரசியல் மற்றும் ஏனைய துறைகளின் இன்னும் சாதனைகள் படைக்க வேண்டும் என வேண்டிக்கொண்டார்.

அங்கு தனக்குரிய விருதினைப் பெற்றுக் கொண்ட பின்னர் தமிழ் அன்பர்களோடு நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்.

செய்தியும் படங்களும் – சத்தியன்