LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பாரம்பரிய மாட்டு வண்டி சவாரி!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் – மட்டுவில் ஐக்கிய மக்கள் கழகத்தின் எற்பாட்டில், இளைஞர்களை ஒன்றிணைக்கும் மாட்டுவண்டிச்சவாரி நேற்றையதினம் (03.09.2023), குறித்த கழகத்தின் இணைப்பாளர் ப.கஜிதரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த யாழ்ப்பாண மாவட்ட மாட்டுவண்டி சவாரிக்காக, 34 கழக மாட்டு வண்டி கழக உறுப்பினர்கள், 155 காளைமாடுகளுடன் பங்குபற்றியிருந்தனர்.

இந்ந சவாரியினை கண்டு களிப்பதற்காக யாழ்ப்பாணத்தின் பல பகாகங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வருகைதந்தனர்.