LOADING

Type to search

இலங்கை அரசியல்

காரைநகரில் பெருமளவிலான கஞ்சா மீட்பு!

Share

யாழ்ப்பாணம் – காரைநகரில் நூறு கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சா, இன்று (20) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 101 கிலோ 750 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.