LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் திருகோணமலையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

Share

பொதுச் செயலாளராக குகதாசனும் சிரேஸ்ட துணைத் தலைவராக சி.வி.கே.சிவஞானமும், துணைப் பொதுச் செயலாளராக எஸ்.எக்ஸ். குலநாயகயகம் தேர்வு செய்யப்பட்டார்.

ந.லோகதயாளன்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு சனிக்கிழமையன்று 27ம் திகதி திருகோணமலையில் இடம்பெற்றது.

இவ்வாறு இடம்பெற்ற புதிய நிர்வாகத் தேர்வில் தலைவராக சி.சிறிதரனும் பொதுச் செயலாளராக குகதாசனும் சிரேஸ்ட உப தலைவராக சி.வி.கே.சிவஞானமும், துணைப் பொதுச் செயலாளராக எஸ்.எக்ஸ். குலநாயகயகம் தேர்வு செய்யப்பட்டார்.

உப தலைவர்களாக

சாள்ஸ் நிர்மலநாதன்,
த. கலையரசன்
பா.அரியநேந்திரன்.
ப.சத்தியலிங்கம்.
கே.வி.தவராசாவும்,
உப செயலாளர்களாக
சாந்தி சிறீஸ
ரஞ்சினி கனகராசா
த.குருகுலராயா.
ஈ.சரவணபவன்.
இரா.சாணக்கியன்.
சி.சிவமோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

செயற்குழு உறுப்பினர்களாக
எம்.ஏ.சுமந்திரன்.
கருணாநிதி.
அ.பரஞ்சோதி.
கே.சயந்தன்.
து.ரவிகரன்.
சு.துரம்.
சி.இரட்ணவடிவேல்
சீ.யோகேஸ்வரன்.
க.கோடீஸ்வரன்.
க.கனகசிங்கம்
க.ஜெக்குமார், ஆகியோருடன் பொருளாளர்களாக பெ. கனகசபாபதி மற்றும் சிறிநேசன் உள்ளிட்ட 27 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.