LOADING

Type to search

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | திரு. சண்முகம் தியாகராஜா

Share

பிறப்பு: 14 .06 .1943 

இறப்பு: 29 .01 .2024 

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், ஜேர்மனி Berlin, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் தியாகராஜா அவர்கள்
29-01-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முகம் – பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருகாம்பாள் (கிருபா) அவர்களின் பாசமிகு கணவரும்,

ரோகிணி, தியாகசீலன் (நியூசிலாந்து), பாமினி, அஜந்தன், சேந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், அயனரிகுமார் (கண்ணன்), அனுசியா (நியூசிலாந்து), ரவிதரன், வானதி, நிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஜித், கிஷோத், விஜித், தக்க்ஷியா, தஸ்மிகா, துளஷிகா, நிவேதா (நியூசிலாந்து), சுவேதா (நியூசிலாந்து), மாயா, நேகா, வருண், நிலா, யாதிவ், அக்ஷயா, டானியல் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான குணரெட்ணம், விஜயரெட்ணம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, நல்லம்மா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும், வாமதேவன், மகாலிங்கம், காலஞ்சென்றவர்களான சிறிபதி, பூபதி மற்றும் மகபதி (சுவிஸ்), வளர்மதி (Holland), சரஸ்வதி (ஜேர்மனி), தனலஷ்சுமி, பாலரஞ்சினி, ஜெயமதி, திருநயனி, தேவகாந்தினி, கலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற கிருபானந்தன் (ஜேர்மனி), கிருஷ்ணவேணி, தனபாலசிங்கம், காலஞ்சென்ற கிருஷ்ணராணி, கிருஷ்ணரதி, கிருஷ்ணகோபால், காலஞ்சென்ற கிருஷ்ணபாஸ்கரன், கிருஷ்ணநாதன், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணவாசன், கிருஷ்ணமாலா மற்றும் மகேந்திரராணி, தயாநிதி (இலங்கை), ரஞ்சனி (இலங்கை), ஜெயகுமார், அம்பிகையன், சுசிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற சம்பூரணன், சுயம்புலிங்கம் (கலைச்செல்வன்), தவராசா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03-02-2024 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இல. 384 Finley Ave. Ajax, ON L1S 2E3 இல் அமைந்துள்ள Ajax Crematorium & Visitation Centre இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மறுநாள் 04-02-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 11 மணி வரை ஈமக்கிரியைகள் நடைபெற்று, இதே முகவரியில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

ரோகிணி (மகள்): (647) 271-4945 I
பாமினி (மகள்): (647) 642-8379
சேந்தன் (மகன்): (647) 808-9444
ரவிதரன் (மருமகன்): (416) 201-1928

தியாகசீலன் (மகன்): +64221664444
அஜந்தன் (மகன்): (416) 666-3014
அயனரிகுமார் (கண்ணன்) (மருமகன்): (647) 500-2049