LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் எதிர்வரும் 20ஆம் திகதி முற்றுகையிடப்படும்

Share

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் எதிர்வரும் 20ஆம் திகதி முற்றுகையிடப்படும் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கடற்றொழில் அமைப்புக்கள் இவ்வாறு அறிவித்துள்ளன.

கட் : 01
செல்லத்துரை நற்குணம் –
யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளன தலைவர்.

கட் : 02
குணரத்தினம் குணராஜன் –
மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர்..

கட் : 03
அன்ரன் செபராசா –
யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளன செயலாளர்.