LOADING

Type to search

கனடா அரசியல்

Grand Opening on 16-03-2024, Saturday….. In Scarborough, Canada.

Share

ஸ்காபுறோவில் Markham & Steels சந்திப்புக்கு அருகில்

உங்களுக்கு வசதியான சேவைகளை வழங்க
ஒரே கூரையின் கீழ் இரு நிறுவனங்கள்

Arthie Money Transfer Service

துரித பணமாற்றுச் சேவை இலங்கை, இந்தியா, மற்றும் ஐரோப்பா என அனைத்து நாடுகளுக்கும் நம்பிக்கையுடன் உங்கள் பணத்தினை அனுப்ப இன்றே வாருங்கள் அல்லது அழையுங்கள் Arthie Money Transfer Service

உங்கள் பணத்தினை தகுந்த உத்தரவாதத்துடன் அனுப்ப மிக குறைந்த கட்டணம் $ 5.00 மட்டுமே.
Markham & Steels சந்திப்புக்கு அருகில் இலக்கம் 3331 – Unit இலக்கம் 108ல் அமைந்துள்ளது எமது நிறுவனம்

தொலைபேசி;- 416 754 7474

Mosley Import & Export பார்சல் சேர்விசஸ்

இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் வபாழும் உங்கள் உறவுகளுக்கு பொதிகளை அனுப்ப எம்மை அழையுங்கள்.

மிகக் குறுகிய காலத்திற்குள் இலங்கையில் யாழ்ப்பாணம் வவுனியா. கிளிநொச்சி. திருகோணமலை மட்டக்களப்பு மன்னார் புத்தளம் கொழும்பு என அனைத்து இடங்களுக்கும் நீங்கள் அனுப்பிவைக்கும் பொதிகளை உங்கள் உறவுகளிடத்தில் நாம் ஒப்படைப்போம் என்பதற்கு நாம் உத்தரவாதத்தை தருகின்றோம்.

கப்பல் மூலம் அனுப்ப 30 கிலோ பார்சல் ஒன்றுக்கு கட்டணம் $ 80 மட்டுமே.
விமானம் மூலம் அனுப்ப 23 கிலோ பார்சலுக்கு கட்டணம் $ 260 மட்டுமே.

உத்தரவாதத்துடன் குறைந்த கட்டணத்தில் உங்கள் உறவுகளின் இல்லத்திற்கே நீங்கள் எம்மிடம் ஒப்படைக்கும் பொதிகள் சென்றடைய இன்றே எம்மை அழையுங்கள்

Markham & Steels சந்திப்புக்கு அருகில் இலக்கம் 3331 – Unit இலக்கம் 108ல் அமைந்துள்ளது எமது நிறுவனம்

தொலைபேசி;- 416 754 7474