LOADING

Type to search

கனடா அரசியல்

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் பெருமையுடன் நடத்தும் நூல்களின் சங்கமம்

Share

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம்
பெருமையுடன் நடத்தும்
நூல்களின் சங்கமம்
(புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்)

20-04-2024 சனிக்கிழமை காலை 10.00 தொடக்கம் மாலை 5.00 மணி வரை
கனடா வாழ் எழுத்தாளர்கள் பலர் தங்கள் நூல்களை அறிமுகம் செய்தும் விற்பனைக்கு வைத்தும் வாசகர்களைச் சந்திக்கின்ற அரியதொரு ஒன்றுகூடலாக இந்த நிகழ்வு கருதப்படுவதால், நாம் அனைவரும் கலந்து சிறப்பிப்போம்

கனடா ஶ்ரீ ஐயப்பன் ஆலய கலாச்சார மண்டபத்தில்
635 Middlefield Road, Scarborough

மேலதிக விபரங்களுக்கு 416 732 8021. 647 765 9761. அல்லது 416 301 9027