LOADING

Type to search

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | திருமதி. பெனடிக் செறின் தர்சினி

Share

இலங்கை – கொழும்பு வத்தளையை பிறப்பிடமாகவும், கனடா – மொன்றியலை (Montreal) வசிப்பிடமாகவும் கொண்ட பெனடிக் செறின் தர்சினி அவர்கள் கடந்த 11-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மார்ககஸ் நல்லரட்ணம் பெனடிக் ராஜேஸ்வரி பெனடிக் ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நல்லதம்பி இராசையா – செல்லமுத்து (லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகளும்,

தேசிங்கராசா (ரவீ) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சரன், மித்திரா, டில்சான், கிஷான் ஆகியோரின் பாசமிகு தாயும்,

கிஸ்டின், வேஜினி, காலஞ்சென்ற டிரோன் ஆகியோரின் அன்பு சகோதரியும், காலஞ்சென்ற கனகபாலன், மற்றும் சண்முகபாலன் ஆகியோரின் மைத்துனியும், நடேஸ்வரன் (றஞ்சன்), யோகரஞ்சினி (றஞ்சி – ஜேர்மனி) ஆகியோரின் அண்ணியும் மதிவதனி (இலங்கை), பிரவின் (இலங்கை), சுதன் (கனடா), சுரேன் (கனடா), பிரதா – பிரவின் – பிரிந்தா (லண்டன்) ஆகியோரின் சின்னம்மாவும்,

கஜித்தன் (கனடா), அக்க்ஷிதா (கனடா) ஆகியோரின் பெரியம்மாவும், பவிஷாவின் (ஜேர்மனி) மாமியாரும்,

தேவராணி (லண்டன்), சியாமிளா (கனடா) ஆகியோரின் சகலியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 10-05-2024 வெள்ளிக்கிழமை அன்று 4239 Bd des Sources, Dollard-des-Ormeaux, QC H9B 2A6 இல் அமைந்துள்ள Rideau Funeral Home இல் மாலை 5:00 மணி தொடக்கம் இரவு 9:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 17-05-2024 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணி தொடக்கம் பார்வைக்கு கிரியைகள் நடைபெற்று 12:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு: ரவி (கணவர்): (514) 679-4707 வேஜினி (சகோதரி): (437) 328-7545
றஞ்சன் (மைத்துனர்): 438) 401-9671