LOADING

Type to search

இலங்கை அரசியல் ராசி பலன்

10.05.2024 வெள்ளி முதல் 16.05.2024 வியாழன் வரையும்

Share

 


ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்

“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377

மேஷம்:

பெண்களால் ஆதாயம் கிடைக்கும் வாரம். பொருளாதாரம் உயரும். நண்பகலில் நல்ல தகவல் வரும். தான தர்மங்கள் பலன் தரும். வழக்குகள் தள்ளிப்போகும். உற்சாகம் அதிகரிக்கும். உடல்பொலிவு கூடும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். இல்லத்தில் அமைதி கூடும். சுமூகமான சூழ்நிலை பெருகும். கடன் வாங்க நேரிடும். கணவன், மனைவி அன்யோன்யம் கூடும். திருமணம் கைக்கூடி வரும். பொருளாதார நிலை உயரும். உடல்நலனில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் நல்ல பெயர் கிட்டும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். உடன்பிறப்புக்களால் ஆதாயம் உண்டு. மற்றவர்களால் தொல்லை உண்டு. முன்கோபத்தை குறைக்க வேண்டும். இல்லம் தேடி வாய்ப்பு வரும். நீண்ட நாளைய நோய் விலகும். செய்த்தொழில் வியாபாரம் சிறக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் அதிகமாகும். கணவன், மனைவி உறவு தித்திக்கும். சுபகாரியங்கள் இல்லத்தில் இனிதே நடந்தேறும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். பண நடமாட்டம் கூடும். உல்லாசப் பயணம் இனிக்கும். சுதந்திரமாக செயல்படும். பிரியமானவர்களால் செலவு அதிகரிக்கும். புதிய தொழில் வாய்ப்புக்கள் பெருகும். மனக்கசப்பு நீங்கும். நல்லோர்கள் பாராட்டு கிட்டும். பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். பயணங்களால் பணம் கரையும். வயிறு சம்பந்தமான நோய் வந்து நீங்கும். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். அலைச்சல் ஆதாயம் தரும். கர்ம வினைகள் அகலும். பயணங்கள் பலன் தரும். விரயங்கள் கூடும். பேச்சில் நிதானம் தேவை.

வழிபட வேண்டிய தெய்வம்: திரௌபதி அம்மன் அதிர்ஷ்ட எண்: 4, 1, 3, 9 அதிர்ஷ்ட நிறம்: இளம் ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: F, U

ரிஷபம்:

சாமார்த்தியமாக செயல்படும் வாரம். எதிர்ப்புக்கள் தவிடுப் பொடியாகும். நண்பர்களால் மதிப்பு உயரும். அதிகாரியின் பாராட்டு கிடைக்கும். பணியில் இடமாற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வாழ்க்கைத் தரம் உயரும். உதவிகள் குவியும். நீண்ட கால எண்ணம் நிறைவேறும். அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். போதிய தனவரவு இருக்கும். கிருபைகள் சேரும். பெண்களுக்கு ஆபரணங்கள் சேரும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். குழப்பங்கள் அகலும். கணவரிடத்தில் மதிப்பு உயரும். எதிர்ப்புக்கள் மாயமாய் மறையும். கருத்து வேறுபாடுகள் விலகும். பகைவர் பணிந்து நிற்பர். மதிப்பும், மரியாதையும் உயரும். உடன்பிறப்புக்களால் உதவி கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். புதிய நாட்டம் ஏற்படும். உறவினர் வருகை உண்டு. புதுமையை விரும்புவீர்கள். வரவுகள் பெருகும். அன்னிய தேசப் பயணம் உண்டு. காதலர் ஒற்றுமை அதிகரிக்கும். கடன் வசூலாகும். கல்வியில் மேன்மை உண்டு. விரக்திகள் மறையும். வீடு, மனை யோகம் உண்டு. வியாபாரத்தில் கவனம் தேவை. வீண் வம்பு விலகும். ஆபரணத்தொழில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உயர்வு கிட்டும். பங்குத்தொழில் லாபம் தரும். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. வாயில் தேடி வாய்ப்பு வரும். இனிய தகவல் உண்டு. வீண் வம்பு விலகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: அஷ்டதேவதை அதிர்ஷ்ட எண்: 5, 4, 1, 3 அதிர்ஷ்ட நிறம்: குங்கும கலர் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: K, X

மிதுனம்:

மனதில் மகிழ்ச்சி கிட்டும் வாரம். எண்ணங்கள் பலிதமாகும். திருமண பேச்சு முடிவிற்கு வரும். கடன் விஷயத்தில் கவனம் தேவை. விவேகம் கைக்கொடுக்கும். செல்வச் செழிப்பு உயரும். திருஷ்டிகள் விலகும். உடல்சோர்வு ஏற்படும். பெற்றோர் நலனில் அக்கறைத் தேவை. வரவுகள் மிகுதியாகும். உடல்நலம் சீராகும். மாற்று மருத்துவம் பலன் தரும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும். அனுகூலச் செய்திகள் வந்து சேரும். ஆபரணப் பொருள் களவுப்போகும். சுபச்செய்திகள் தேடி வரும். பிராணிகளால் தொல்லை ஏற்படும். பிள்ளைகளால் வெகுமானம் கூடும். வணிகத்தொழில் விரிவடையும். ஆடம்பர நாட்டம் ஏற்படும். விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது. உற்சாகம் மேலோங்கும். தொழில்போட்டி மறையும். வாகனத்தால் செலவு ஏற்படும். பெண்களுக்கு அணிகலன் சேரும். எதிர்பார்த்த விஷயம் தாமதமாகும். நல்ல செய்திகள் நாடி வரும். பதவி உயர்வு ஏற்படும். கூட்டுப் பிரார்த்தனை நன்மை தரும். இடையூறு அகலும். மனக்கட்டுப்பாடு அவசியம். பயணங்களால் அனுகூலம் உண்டு. பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உழைப்பு கடுமையாக இருக்கும். ஏற்றுமதி தொழில் லாபம் தரும். சகோதர ஒற்றுமை அதிகரிக்கும். வளமான சிந்தனை உருவாகும். பிள்ளைகளின் தேவை பூர்த்தியாகும். வியாபாரம் திருப்தி தரும். வம்புதும்புகள் ஒழியும். அடுத்தவர் தலையீடு அமைதியைக் கெடுக்கும். மனநிலையில் மாற்றம் ஏற்படும். போதாத காலம் விலகும். வெளிநாட்டு நபரால் வெகுமதி கூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: திருமுருகர் அதிர்ஷ்ட எண்: 6, 4, 3, 1 அதிர்ஷ்ட நிறம்: இந்திர நீலம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Q, U

கடகம்:

விரக்திகள் மறையும் வாரம். கலைந்த குடும்பம் ஒன்று சேரும். பயணம் அனுகூலம் தரும். பாராட்டுக்கள் உயரும். திட்டங்கள் எளிதாகும். உணவுத்தொழில் உயர்வு பெறும். பிள்ளைகள் நலனில் அக்கறைத் தேவை. இசை ஆர்வம் கூடும். குடும்ப பாசம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். ஆடை அணிகலன் சேரும். வயிறு உபாதைகள் வந்து போகும். களவுப்போன பொருள் திரும்ப கிடைக்கும். காரியங்கள் கை கூடும். வார்த்தைகளில் கவனம் தேவை. பதவி உயர்வு தாமதமாகும். கருத்து வேறுபாடுகள் விலகும். வியாபாரம் மந்தமாக இருக்கும். விவசாயம் லாபம் தரும். புதிய வாய்ப்புக்கள் வரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. ஆக்கப்பூர்வமான காலம். ஆழமான மேன்மைகள் அமையும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வேண்டாத
நபர்கள் விலகுவர். விவாதம் வாக்குவாதங்களாக மாறும். உயர் பதவி யோகமுண்டு. உற்சாகம் களைகட்டும். மாற்றங்களை சந்திப்பீர்கள். அரசியல் ஆர்வம் ஏற்படும். தெய்வத் திருப்பணியில் ஆர்வம் கூடும். முன்கோபத்தை குறைக்க வேண்டும். சாதனையை சந்திப்பீர்கள். பொருள் வரவு ஏற்படும். பெண்களின் ஆலோசனை பெருமை சேர்க்கும். புதிய தொழில் வாய்ப்பு ஏற்படும். பெற்றோர்களால் பெருமை சேரும். ஆடம்பர அகங்கள் கூடும். வழக்குகள் தள்ளிப்போகும். தான தர்மங்கள் பலன் தரும். அத்தியாவசிய செலவுகள் ஏற்படும். நண்பகலில் நல்ல தகவல் வரும். தனச் சேர்க்கையுண்டு. புதிய முயற்சியில் ஈடுபடலாம். வாகனச்செலவு ஏற்படும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சரஸ்வதி தேவி அதிர்ஷ்ட எண்: 5, 1, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: அரக்குநிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Q, I

சிம்மம்:

போட்டி, பொறாமைகள் விலகும் வாரம். எதிர்பார்த்த உதவி தாமதமாகும். காதலர்களுக்குள் கசப்பு நீங்கும். சொத்துக்களில் வில்லங்கம் விலகும். திடீர் மாற்றங்கள் நிகழும். கலைஞர்களுக்கு கௌரவம் கூடும். கணவன், மனைவி அன்பு அதிகரிக்கும். கடன்சுமை குறையும். தாய்வழி தகராறுகள் குறையும். கனவுகள் பலிதமாகும். கனிவான பேச்சு அவசியம். பேச்சில் நிதானம் தேவை. உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். ஆலய தரிசனம் அமைதி தரும். இனம் புரியாத
சந்தோஷம் ஏற்படும். பிள்ளைகளால் தனவரவு உண்டு. வெளியூர் பிரயாணம் வெற்றி தரும். வாய்ப்பேச்சில் நிதானம் தேவை. வெகுமானம் கிடைக்கக்கூடிய காலம். குடும்ப அன்யோன்யம் திருப்தி தரும். அவமானங்கள் அகலும். ஆண்களின் அதிகாரம் உயரும். பெண்களால் பெருமை சேரும். எதிர்ப்புக்கள் உருவாகி மறையும். வறுமையின் வாட்டம் குறையும். பதவி உயர்வு கிட்டும். கணினி துறையில் ஊதிய உயர்வு உண்டு. பயணங்களால் பணம் கரையும். அரசு வழி ஆதாயம் உண்டு. தொழில் அபிவிருத்தி அடையும். வீடு, மனை ஆசைகள் பூர்த்தியாகும். தாய் வழி உறவில் விரிசல் ஏற்படும். பூமியால் லாபம் உண்டு. கலவரமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். வாழ்க்கைப் பிடிப்பு ஏற்படும். பறவைகளிடம் அன்பு அதிகரிக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொலைபேசித் தகவல் மகிழ்ச்சி தரும். மற்றவர்களிடத்தில் கவனம் தேவை. தொழில் இரகசியம் காப்பாற்றப்படும். குடும்ப சந்தோஷம் அதிகரிக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: விக்ரஹ விநாயகர் அதிர்ஷ்ட எண்: 3, 5, 9, 1 அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: L, O

கன்னி:

எதிர்காலத் தேவைகள் பூர்த்தியாகும் வாரம். வீண் வம்புகள் அகலும். கூட்டுத்தொழில் லாபம் தரும். ஆபரணச் சேர்க்கையுண்டு. செயல்பாட்டில் தீவிரம் தேவை. உறவினர் வருகையால் கலகலப்புக் குறையும். கடன் விஷயத்தில் கவனம் தேவை. புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நல்ல சம்பவங்கள் நடைபெறும். இல்லத்தில் மேன்மைகள் ஏற்படும். பாராட்டுக்கள் கூடும். விலகி சென்றவர் விரும்பி வருவர். வரன் வாயில் தேடி வரும். அந்நிய தேச பயணம் உண்டு. இரும்புத்தொழில் ஏற்றம் தரும். முயற்சிகளில் தாமதம் ஏற்படும். புத்தி சாதுர்யம் பெருகும். இடமாற்றத்தால் நன்மை உண்டு. பணவரவு சுமாராக இருக்கும். உபயோகமான காலம். வெளிவட்டாரப் பழக்கம் அதிகமாகும். இல்லத்தில் மனமகிழ்ச்சி கிட்டும். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். பணப்புழக்கம் சரளமாகும். கடன்சுமை குறையும். செய்த்தொழில் வியாபாரம் செழிக்கும். இல்வாழ்வில் இனிமை கூடும். பாராட்டுக்கள் கூடும். வேண்டும் வரம் கிட்டும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றி முகமாகும். பொன், பொருள் சேர்க்கையுண்டு. அரசு வகை காரியங்கள் ஆதாயம் அளிக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் ஏற்றம் பெறுவார்கள். புதிய வாகனங்களால் முதலீடு உண்டாகும். பங்குச்சந்தை லாபம் தரும். நீண்டதூரப் பயணம் லாபம் தரும். கலை ஆர்வம் பெருகும். ஆதாயம் பெருகும். சம்பளம் எதிர்பார்த்தபடி அமையும். பொருளாதாரம் ஏற்றம் பெருகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: வேலவப்பெருமாள் அதிர்ஷ்ட எண்: 3, 9, 4, 1 அதிர்ஷ்ட நிறம்: ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: V, E

துலாம்:

ஆடம்பர செலவு அதிகரிக்கும் வாரம். மதிநுட்பத்தோடு செயல்பட வேண்டும். வியாபாரம் வெற்றித்தரும். முயற்சிகளில் தாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு சாதகமான காலம். கலைஞர்களுக்கு புகழ் கூடும். தொழிலாளர்களுக்கு மனநிறைவு உண்டு. சேமிப்பு உயரும். சொந்தபந்தங்களால் உதவி உண்டு. பயணத்தால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். பணவரவு சுமாராக இருக்கும். பால் தானம் செய்வதால் பாவங்கள் விலகும். வம்பு தும்புகள் ஒழியும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். பிள்ளைகளின் தொல்லை அகலும். புதிய கடன் வாங்க நேரிடும். மாணவர்களுக்கு மகிழ்ச்சி கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிட்டும். இடமாற்றத்தால் நன்மை உண்டு. கமிஷன் தொழில் லாபம் தரும். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. உறவுகளால் செலவு அதிகரிக்கும். மருத்துவச் செலவு குறையும். மனநிம்மதி அதிகரிக்கும். மாற்று இனத்தவரால் நன்மை உண்டு. அயல்நாட்டு பயணம் உண்டு. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். பழைய பாக்கி வசூலாகும். தேக ஆரோக்கியம் திருப்தி தரும். கோரிக்கைகள் நிறைவேறும். பெரியோர்களின் பாராட்டு கிடைக்கும். வியாபாரம் விருத்தியாகும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். தொலைதூரப் பயணம் ஏற்படும். தாயின் பிரார்த்தனையால் தகுதிகள் உயரும். ஏற்றுமதி தொழில் லாபம் தரும். விளையாட்டில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளிப்போடவும். தொட்டது துலங்கும். உறவினர் வருகையால் உள்ளம் மகிழும். பறவைகளிடம் அன்பு அதிகரிக்கும். கலவரமான சூழ்நிலை காணப்படும். கல்விச்செலவு கூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: விஷ்ணு அதிர்ஷ்ட எண்: 7, 5, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: S, G

விருச்சிகம்:

மனக்கசப்பு நீங்கும் வாரம். பதவி உயர்வு கிட்டும். அரசு வழியில் ஆதாயம் உண்டு. கணினி துறையில் ஊதிய உயர்வு உண்டு. சகோதரியினால் நன்மை உண்டு. உடல்நலம் மேம்படும். புதிய முதலீடு தவிர்க்கவும். கணவன், மனைவி உறவு மேம்படும். ஏற்றமான தருணம். தொழில் அபிவிருத்தி அடையும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். சிரமப்பட்ட காரியங்கள் நிறைவேறும். தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். நினைத்த காரியம் நிறைவேறும். பயணங்களால் பணம் கரையும். வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வயிறு சம்மந்தமான நோய் வந்து நீங்கும். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். திடீர் பயணம் உற்சாகம் தரும். பழைய பாக்கி வசூலாகும். பொது விஷயங்களில் நாட்டம் ஏற்படும். திருமண முயற்சி பலன் தரும். பெற்றோர் உடல்நிலையில் கவனம் தேவை. ஏற்றுமதி தொழிலில் ஏற்றம் கிடைக்கும். அன்னதானம் செய்து ஆனந்தம் அடையலாம். தனவரவுகள் பெருகும். நிர்வாக பொறுப்புக்கள் கூடும். வேண்டாத உறவுகளை தவிர்க்கவும். விவசாயிகள் கோரிக்கை நிறைவேறும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உறவினர் வழியில் செலவுகள் உண்டு. நீண்ட நாள் பிரச்சினை முடிவுக்கு வரும். நல்லோர்களின் வாழ்த்துக் கிடைக்கும். பங்குச்சந்தையில் லாபம் கூடும். சேமிப்பு பெருகும். திறமைகள் வெளிப்படும். பழையக்கடன் அடையும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். ஆபரணச் சேர்க்கையுண்டு. பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். வீண் செலவுகள் அதிகரிக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஆதித்ய பகவான் அதிர்ஷ்ட எண்: 5, 3, 2, 1 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: P, J

தனுசு:

வருமானம் அதிகரிக்கும் வாரம். எதிரிகள் உதிரியாகும் காலம். செல்வாக்கு கூடும். சொல்வாக்கு மேம்படும். பங்குச்சந்தையில் பணம் புரளும். விளையாட்டுத்துறையில் வெகுமதி கூடும். காதலர்கள் தம்பதியாவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். தர்மச்சிந்தனை மேலோங்கும். சகோதர வழியில் சகாயம் தேவை. ‘ஆலய தரிசனம் பாவ விமோசனம்” ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” மாற்றங்கள் ஏற்படும். புதுமையை விரும்புவீர்கள்.
அரசுதுறையில் ஆதாயம் உண்டு. வாழ்த்துச் செய்திகள் வரும். மறைமுக எதிர்ப்புக்கள் மாறும். புதிய நட்பு ஏற்படும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். வாகன மாற்றம் உண்டு. இஷ்ட தெய்வங்களால் கஷ்டங்கள் போக்கும். வெற்றி எட்டும் காலம். மகிழ்ச்சியான செய்தி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். மனதில் மகிழ்ச்சியும் சிந்தனையில் முதிர்ச்சியும் பெருகக்கூடிய காலம். புதிய முயற்சிகளில் கவனம் தேவை. உரிய நேரத்தில் உதவிகள் கிடைக்கும். உற்சாகம் அதிகரிக்கும். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். பேச்சில் துணிவு தேவை. மனைவியின் அன்பு அதிகரிக்கும். மாற்று இனத்தவரால் நன்மை உண்டு. அயல்நாட்டுப் பயணம் உண்டு. நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். நிம்மதி அதிகரிக்கும். கடன் வாங்க நேரிடும். பங்குச்சந்தையில் கவனம் தேவை. பிரார்த்தனையால் பலன் உண்டு. புதிய வேலை வாய்ப்பு கிட்டும். கோரிக்கைகள் நிறைவேறும். பெரியோர்களின் பாராட்டு கிடைக்கும். வியாபாரம் விருத்தியாகும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும்.

வழிபட வேண்டிய தெய்வம்: மாரியம்மன் அதிர்ஷ்ட எண்: 2, 9, 6, 4 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: U, M

மகரம்:

வீண் விரயங்கள் குறையும் வாரம். போட்டி, பொறாமைகள் விலகும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவு பெருகும். பாகப்பிரிவினை ஏற்படும். தாய்ப்பாசம் அதிகரிக்கும். மனை வாங்கும் யோகம் உண்டு. கல்வியில் கவனம் தேவை. மாங்கல்ய நமஸ்காரம் மனோ தைரியம் கொடுக்கும். ஏற்றுமதி தொழில் லாபம் தரும். அலைபேசியால் அலைச்சல் அதிகமாகும். தாய்வழி உறவில் விரிசல் ஏற்படும். கலவரமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவி வாக்குவாதம் ஏற்படும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். முதலீடுகளால் முன்னேற்றம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். மன நெருக்கடிகள் தீரும். விவேகமான பேச்சுக்களால் வீண் வம்பு அகலும். வெளியூர் பயணம் வெற்றி தரும். ஆரோக்கியம் சீராகும். சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள். மங்கள நிகழ்ச்சிகளில் இருந்து பங்கு பெறுவீர்கள். இடமாற்றத்தால் இனிய தகவல் உண்டு. வங்கி சேமிப்பு உயரும். விருந்தினர் வருகை உண்டு. பயணம் வெற்றி தரும். பால்ய நண்பர் சந்திப்பு கிட்டும். கமிஷன் தொழில் லாபம் தரும். வாழ்வில் வசந்தம் கூடும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நல்ல சம்பவங்கள் நடைபெறும். இல்லத்தில் மேன்மை ஏற்படும். சூழ்நிலைகள் சாதகமாகும். புதிய பொருள் சேர்க்கையுண்டு. அந்நிய தேச பயணம் உண்டு. இரும்புத் தொழில் ஏற்றம் தரும்.
ஆபரணச் சேர்க்கையுண்டு. புண்ணியம் சேரும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பிரச்சனைகள் அகலும். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். பணமும், பாராட்டும் கிட்டும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பஞ்சபூதக்கடவுள் அதிர்ஷ்ட எண்: 5, 4, 3, 1 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Q, K

கும்பம்:

வெற்றிச் செய்தியை தொட்டு ரசிக்கும் வாரம். இடமாற்றம் நன்மை தரும். எண்ணங்கள் பலிதமாகும். சொத்துக்களில் வில்லங்கம் விலகும். பிள்ளைகளால் தொல்லைகள் அதிகமாகும். வாகனத்தால் செலவு ஏற்படும். தாய்வழி தகராறு குறையும். கௌரவம் உயரும். கனவுகள் பலிதமாகும். கடன் சுமை குறையும். காதலர்களுக்குள் மனக்கசப்பு நீங்கும். கடுமையான காலம். செயல்களில் கவனம் தேவை. பேச்சில் நிதானம் தேவை. மருத்துவச் செலவுக் குறையும். ஆடம்பரச் செலவு அதிகரிக்கும். கணவன், மனைவி அன்பு அதிகரிக்கும். கலைகளில் ஆர்வம் கூடும். கனிவான பேச்சு அவசியம். எதிர்பார்த்த உதவி தாமதம் ஆகும். விரக்திகள் மறையும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உத்தியோக உயர்வு உண்டு. பழையக்கடன் வசூலாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புக்கள் உருவாகும். விரயங்கள் கூடும். தேக ஆரோக்கியம் கூடும். எதிர்பார்த்த உதவியால் ஏற்றம் உண்டு. வழக்குகள் சாதகமாகும். தாராளமான தனவரவு உண்டு. கூட்டுத்தொழிலில் குழப்பங்கள் நீங்கும். நட்பு வட்டம் விரிவடையும். காரிய வெற்றி கிடைக்கும். மதிநுட்பம் மாபெரும் வெற்றித் தரும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். எதிர்காலச் சிந்தனை ஏற்றம் பெறும். உத்தியோக மாற்றம் உறுதியாகும். வீண் வம்புகள் அகலும். குடும்ப விஷயத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் கல்வியால் பெருமை சேரும். வெற்றியும், வெகுமதியும் கூடும். நூதன பொருள் சேர்க்கை ஏற்படும். பொல்லாதவர்கள்; தொல்லை ஒழியும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பாத விநாயகர் அதிர்ஷ்ட எண்: 9, 1. 4, 3 அதிர்ஷ்ட நிறம்: வாடாமல்லி அதிர்ஷ்ட எழுத்துக்கள்: K, P

மீனம்:

தன்னடக்கத்தோடு செயல்படும் வாரம். வாயில் தேடி வாய்ப்பு வரும். ஆரோக்கியம் அதிகரிக்கும். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. பங்குத்தொழில் லாபம் தரும். ஆபரண தொழில் கவனம் தேவை. வழக்குகளில் திருப்பம் ஏற்படும். பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழில் வளம் கூடும்.
வரவுகள் அதிகரிக்கும். உடல்நலம் சீராகும். மாற்று மருத்துவம் பலன் தரும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும். அனுகூலச் செய்திகள் வந்து சேரும். ஆபரணப் பொருள் களவு போகும். சுபச்செய்தி தேடி வரும். ஊதிய உயர்வு கிட்டும். வியாபாரம் சுமாராக இருக்கும். புதிய முயற்சி பலிதமாகும். செயல்களில் நிதானம் தேவை. கணவன், மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். வாகன மாற்றம் ஏற்படும். பெண்களுக்கு அணிகலன் சேரும். பெற்றோர்களின் பாராட்டு கிடைக்கும். எதிர்பார்த்த விஷயம் தாமதமாகும். எண்ணங்கள் பூர்த்தியாகும். வளமான சிந்தனை உருவாகும். அலைச்சல் ஆதாயம் தரும். திட்டம் வெற்றி பெறும். பணத்தேவை அதிகரிக்கும். பயணங்களால் வெகுமதி கூடும். கூட்டுப் பிரார்த்தனை நன்மை தரும். இடையூறு அகலும். பிள்ளைகளின் தேவைகள் பூர்த்தியாகும். நல்ல செய்திகள் நாடி வரும். பதவி உயர்வு ஏற்படும். கவனமுடன் செயல்பட வேண்டும். பெண்களுக்கு பெருமை சேரும். புது முயற்சிகள் பலன் அளிக்கும். திண்டாட்டங்கள் மறையும். கொண்டாட்டங்கள் கூடும். வேதனைகள் சாதனையாகும். பிள்ளைகள் வழியில் கவனம் தேவை. ஞாபக மறதி ஏற்படும். பெண்களுக்கு யோகம் கூடும். பெருமைமிக்க காலமாகும். வறுமையின் வாட்டம் குறையும்.

வழிபட வேண்டிய தெய்வம்: காமாட்சி அம்மன் அதிர்ஷ்ட எண்: 1, 4, 7, 5 அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: R, J