LOADING

Type to search

ராசி பலன்

24.05.2024 வெள்ளி முதல் 30.05.2024 வியாழன் வரையும்

Share

 


ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்

“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377

மேஷம்:

மேஷம்: பெத்தவங்களோட ஆசி கிடைக்கும் வாரம். வீடு தேடி வெற்றி வரும். மருத்துவச் செலவு உண்டு. பொன் பொருள் சேரும். பணவரவு உயரும். நண்பர்களால் நன்மை உண்டு. பூமி லாபம் உண்டு. பிள்ளைகளால் தொல்லை உண்டு. பதவி உயர்வு வரும். பாதகம் விலகும். பங்குத்தொழில் கவனம் தேவை. கல்வியில் ஆர்வம் கூடும். வருமானம் திருப்தி தரும். புதிய நட்பு உருவாகும். பழையக்கடன் தீரும். குதூகலம் சேரும். எதிலும் கவனமாக செயல்பட வேண்டும். கமிஷன் தொழில் லாபம் தரும். புண்ணிய ஸ்தலம் செல்வீர்கள். எண்ணிய காரியம் கைகூடும். நண்பர்களால் அலைச்சல் உண்டு. தோதான எண்ணம் உருவாகும். போதாத காலம் விலகும். புத்திரர்களால் மேன்மை உண்டு. குடும்ப வளம் கூடும். அடுத்தவர் தலையீடு தவிர்க்கவும். முயற்சிகள் பலன் தரும். காரிய வெற்றி கிட்டும். பெற்றோரின் ஆசி கிடைக்கும். பேச்சில் கம்பீரம் இருக்கும். ஆடை, அணிகலன் சேரும். குடும்ப பாசம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். இசை ஆர்வம் கூடும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. உணவுத்தொழில் உயர்வு தரும். திட்டங்கள் எளிதாகும். புதிய தொழில் அமையும். பாராட்டுக்கள் உயரும். வெளியூர் பயணம் நன்மை தரும். வெகுமதி கூடும். குதூகலமான மனநிலை காணப்படும். ஆனந்தம் பெருகும். செயலில் துணிவு கூடும். குடும்ப உறவு பலப்படும்.

வழிபட வேண்டிய தெய்வம்: காவல்தெய்வம் அதிர்ஷ்ட எண்: 6, 8, 1, 2 அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: P, H

ரிஷபம்:

அருளும், பொருளும் சேரும் வாரம். வெகுமதி பெருகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உறவினர் வழியில் முடிவுகள் உண்டு. அரசியலில் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். கலைஞர்களுக்கு வாய்ப்புக்கள் வரும். கணவன், மனைவி வாக்குவாதம் ஏற்படும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். புதிய தொழில் வாய்ப்புக்கள் பெருகும். மனக்கசப்பு நீங்கும். நல்லோர்களின் பாராட்டு கிடைக்கும். நினைத்த செயலை சாதித்துக் காட்டுவீர்கள். பொதுவிஷயங்களில் நாட்டம் ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும். திருமண முயற்சி பலன் தரும். பெற்றோர் உடல்நிலையில் கவனம் தேவை. வேண்டாத உறவுகளை தவிர்க்கவும். விவசாயிகள் கோரிக்கை நிறைவேறும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். கடன் சுமையில் இருந்து விடுபடுவீர்கள். நண்பர்கள் உங்களை தேடி வருவார்கள். வாய்ப்புக்கள் பெருகும். வாழ்க்கைத் துணையால் வளம் பெருகும். பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். பித்ருக்கள் சாபம் நீங்கும். திறமைகள் வெளிப்படும். சேமிப்பு உயரும். பழைய கடன் அடையும். கூட்டுத்தொழில் லாபம் தரும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்படும்.
ஆபரணச் சேர்க்கை உண்டு. பங்குச்சந்தை லாபம் தரும். காதலர்களுக்குள் மனக்கசப்பு நீங்கும். தர்ம சிந்தனை மேலோங்கும். சகோதர வழியில் கவனம் தேவை. பணப்பற்றாக்குறை நீங்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சிங்கப்பெருமாள் அதிர்ஷ்ட எண்: 1, 4, 2, 5 அதிர்ஷ்ட நிறம்: இளம் ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: S, K

மிதுனம்:

பாசமும், நேசமும் பெருகும் வாரம். மனக்குழப்பங்கள் தீரும். கணவன் மனைவி அன்யோன்யம் கூடும். புதிய கடன் வாங்க நேரிடும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். ஆலோசனைகளால் ஆதாயம் உண்டு. இனம்புரியா சந்தோஷம் மனதில் குடிக்கொள்ளும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. உரிய நேரத்தில் உதவிகள் கிடைக்கும். செயல்பாட்டில் தீவிரம் கூடும். எதிர்ப்புகள் குறையும். ஆதாயம் பெருகும். உடல்நலம் சிறக்கும். தேக பலம் கூடும். சுமூகமான சூழ்நிலை பெருகும். இல்லத்தில் அமைதி கூடும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும். நீண்ட நாளைய நோய் விலகும். உடல்நலத்தில் அக்கறை தேவை. தொட்ட காரியம் ஜெயமாகும். பொருளாதார நிலை உயரும். திருமண பேச்சு கைகூடி வரும். மாணவர்களுக்கு சாதகமான காலம். தொழிலாளர்களுக்கு மனநிறைவு ஏற்படும். சொந்தபந்தங்களால் உதவி உண்டு. தொழில் முயற்சி வெற்றி தரும். குடும்பத்தில் அமைதி உண்டு. எதிர்பார்த்த பதவி உயர்வு கிட்டும். பங்குசந்தையில் லாபம் தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாகனங்களில் முதலீடு உண்டாகும். பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரம் வெற்றி தரும்.
முயற்சிகளில் தாமதம் ஏற்படும். கடன்சுமை குறையும். வினோதமான எண்ணங்கள் பூர்த்தியாகும். நியாயம் ஜெயிக்கப் போராடுவீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஆதிசேஷன் அதிர்ஷ்ட எண்: 4, 3, 1, 5 அதிர்ஷ்ட நிறம்: வைலட் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: L, P

கடகம்:

வளமும், ஜெயமும் கிடைக்கும் வாரம். பிரார்த்தனை பலன் கொடுக்கும். கல்வியில் மேன்மை உண்டு. உடல் பொலிவு கூடும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றி முகமாகும். கலைஞர்களுக்கு ஒப்பந்தம் குவியும். சுபகாரியம் இல்லத்தில் இனிதே நடந்தேறும். மனதில் மகிழ்ச்சி கூடும். நட்பு வட்டம் விரிவடையும். வங்கி சேமிப்பு உயரும். பேச்சில் நிதானம் தேவை. எதிலும் கவனமாக செயல்பட வேண்டும். அலைச்சல் அதிகரிக்கும். ஆரோக்கியம் கூடும். மாற்று யோசனை பலன் தரும். வேலை வாய்ப்புக் கூடும். குடும்ப பிரச்சனைகள் தீரும். அற்புத வாய்ப்பு கிட்டும். உடல்வலியிலிருந்து விடுதலை அடைவீர்கள். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளிடத்தில் அன்பு அதிகரிக்கும். பொன்னான நேரம் உங்களை வந்து அடையும். நினைத்த காரியங்களில் வெற்றி நிகழும். இனிதான செய்திகள் கூடி வரும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நாவடக்கம் தேவை. மருத்துவர்களுக்கு நற்பெயர் கிட்டும். சகோதர உதவி கிட்டும். பேச்சுத்திறமை அதிகரிக்கும். ஏற்றுமதி தொழிலில் கவனம் தேவை. மாணவர்கள் திறமை பளிச்சிடும். திருமண வாய்ப்பு கூடி வரும். பங்குத்தொழில் பணம் தரும். முற்போக்கு சிந்தனை வரும். சேமிப்பு அதிகமாகும். சீரான வாழ்வு அமையும். தாய்வழி உறவில் கவனம் தேவை. கலைத்தொழிலில் கவனம் தேவை. உணவுத்தொழில் உயர்வு தரும். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: துர்காதேவி அதிர்ஷ்ட எண்: 8, 4, 3, 1 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: K, Q

சிம்மம்:

நிதர்சனமான லாபம் கிடைக்கும் வாரம். உன்னதமான காலம். முயற்சிகள் பலிதமாகும். பெண்களால் பெருமை சேரும். விவசாயிகளுக்கு ஏற்றமான காலம். வணிகத்தொழில் விரிவடையும். உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். நன்மைகள் பெருகி வரும். பொருளாதார வாய்ப்பு தேடி வரும். சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள். எதிர்மறையான எண்ணங்கள் விலகும். மனஅமைதி உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். குதூகல எண்ணம் அதிகரிக்கும். லஷ்மி கடாட்ஷம் பெருகும். விவசாய விளைச்சல் அதிகமாகும். சிரமப்பட்ட காரியங்கள் நிறைவேறும். வீடு, மனை ஆசைகள் பூர்த்தியாகும். மனக்கசப்பு வந்து நீங்கும். சில வாய்ப்புகள் தேடி வரும். தொழிலில் அபிவிருத்தி அடையும். கணவன், மனைவி உறவு மேம்படும். புதிய முதலீடு தவிர்க்கவும். சகோதரியினால் நன்மை உண்டு. கணினி துறையில் ஊதிய உயர்வு உண்டு. அரசு வழியில் ஆதாயம் உண்டு. துன்பங்கள் அகலும். தீய எண்ணம் விலகும். விளையாட்டில் கவனம் தேவை. மாற்று யோசனை பலன் தரும். பங்குச்சந்தை கவனம் தேவை. கடன் வாங்க நேரிடும். மனநிம்மதி கூடும். மருத்துவச் செலவு குறையும். பால் தானம் பாக்கியம் சேர்க்கும். பெரியோர்கள் விரோதம் ஏற்படும். காதல் கண்ணியம் கூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பிரம்மதேவன் அதிர்ஷ்ட எண்: 9, 2, 1, 4 அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: D, J

கன்னி:

மரபை மீறி பேசிய உறவு பாராட்டும் வாரம். நற்காரியங்களால் கீர்த்தி பெருகும். ஆண்களின் அதிகாரம் உயரும். குடும்ப அன்யோன்யம் பெருகும். கூட்டுத்தொழில் கவனம் தேவை. உத்தியோக இடமாற்றம் உண்டு. பயணத்தால் பணவரவு உண்டு. பிள்ளைகள் எண்ணம் பூர்த்தியாகும். உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரம் திருப்தி தரும். வார்த்தைகளில் கவனம் தேவை. வாய்ப்புகள் சாதகமாக அமையும். தொழில் வளர்ச்சி கூடும். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிட்டும். பருப்பு தானம் பாவம் போக்கும். நிம்மதி பெருகும். பொருளாதார மேன்மை உண்டு. குடும்பத்தில் அமைதி பெருகும். படிப்பிற்கு ஏற்ப உத்தியோகம் கிட்டும். பங்குச்சந்தையில் லாபம் தரும். செய்தொழில் சிறக்கும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை வளரும். கொடுக்கல், வாங்கல் சுமூக நிலை ஏற்படும். திருமண பாக்கியம் கைகூடி வரும். புதிய முயற்சியை தள்ளிப் போடுங்கள். தெம்பும், தைரியமும் கூடும். தாராளமான வருமானம் உண்டு. பொதுப்பிரச்சனைகள் விலகும். இடமாற்றத்தால் நன்மை உண்டு. எதிர்பார்த்த பதவி உயர்வு கிட்டும். மாணவர்களுக்கு மகிழ்ச்சி கூடும். புதிய கடன் வாங்க நேரிடும். பிள்ளைகளின்
தொல்லைகள் அகலும். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். மன ஆரோக்கியம் சிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீஹய்காரிவர் அதிர்ஷ்ட எண்: 3, 1, 9, 2 அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: S, N

துலாம்:

நியாயமான ஆசைகள் நிறைவேறும் வாரம். கையிருப்பு கரையும். வெகுமதி கூடும். தொழில் வாய்ப்புகள் பெருகும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். கணவன், மனைவி வாக்குவாதம் ஏற்படும். கலைஞர்களுக்கு வாய்ப்பு வரும். நீண்ட நாளைய பிரச்சனை முடிவிற்கு வரும். அரசியல் ஆதாயம் தரும். உறவினர் வழியில் செலவுகள் ஏற்படும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். விவசாயிகள் கோரிக்கை நிறைவேறும். வேண்டாத உறவுகளை தவிர்க்கவும். தங்க நகைகள் சேரும். கடன் தொல்லை நீங்கும். நல்லோர்களின் சந்திப்பு கிட்டும். புதிய முயற்சிகள் பலன் தரும். அலைபேசித் தகவல் ஆதாயம் தரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நம்பிக்கை துளிர்விடும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. அயல்நாட்டுப் பயணம் உண்டு. மாற்று இனத்தவரால் நன்மை உண்டு. மனைவியின் அன்பு அதிகரிக்கும். புகழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு கிட்டும். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. கௌரவம் கூடும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். ஞாபக திறன் கூடும். சுபகாரியம் கைகூடும். குடும்பத்தில் அமைதி உண்டு. நண்பர்கள் உதவி கிட்டும். தொழில்முயற்சி வெற்றி தரும். பணவரவு உண்டு. காரியங்களில் வெற்றி காண்பீர்கள். வாகனங்களில் முதலீடு உண்டாகும். சொந்தபந்தங்களால் உதவி உண்டு.

வழிபட வேண்டிய தெய்வம்: சரஸ்வதிதேவி அதிர்ஷ்ட எண்: 5, 1, 3, 2 அதிர்ஷ்ட நிறம்: அடர்ந்த சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: V, W

விருச்சிகம்:

செல்வமும், புகழும் கிடைக்கும் வாரம். பழையக் கடன் வசூலாகும். உறவினர் வருகை உண்டு. பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றி முகமாகும். இடமாற்றத்தால் நன்மை உண்டு. எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு மகிழ்ச்சி கூடும். புதிய கடன் வாங்க நேரிடும். பிள்ளைகளின் தொல்லைகள் அகலும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். வெளியூர் பயணம் உண்டு. தந்தை உடல்நலனில் அக்கறை தேவை. அன்னதானம் ஆரோக்கியம் தரும். குதூகலமான காலம். அன்னிய தேச பயணம் உண்டு. வழக்குகள் சாதகமாகும். காரியங்கள் வெற்றி முகமாகும். காதலர் ஒற்றுமை அதிகரிக்கும். கடன் வசூலாகும். கல்வியில் மேன்மை உண்டு. சிக்கனம் தேவை. விரக்திகள் மறையும். வீடு, மனை யோகம் உண்டு. வியாபாரத்தில் கவனம் தேவை. புத்தி சாதுர்யம் பெருகும். நட்பு வட்டம் விரிவடையும். மனதில் மகிழ்ச்சி கூடும். இல்லத்தில் அமைதி பெருகும். சுபகாரியங்கள் நடந்தேறும். வழிபாடு மாற்றம் தரும். நண்பா;களால் மதிப்பு உயரும். பணியில் இடமாற்றம் தேவை. வாழ்க்கை தரம் உயரும். பேச்சில் கவனம் தேவை. வரவுகள் திருப்தி தரும். நினைத்த விஷயம் நிறைவேறும். இக்கட்டான சூழ்நிலைகள் அகலும். உதவிகள் குவியும்.

வழிபட வேண்டிய தெய்வம்: விஷ்ணு அதிர்ஷ்ட எண்: 6, 4, 2, 1 அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: O, J

தனுசு:

பொறுப்பும், சிறப்பும் சேரும் வாரம். தொல்லைகள் ஒழியும். கூட்டுப்பிரார்த்தனை நன்மை தரும். இடையூறு அகலும். பணவரவு பெருகும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். தொலைதூரப் பயணம் ஏற்படும். தொழிலில் கவனம் தேவை. பணியாளர்களின் ஒத்துழைப்பு கூடும். பெரியோர்களின் பாராட்டு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரம் விருத்தியாகும். காதலர்களுக்குள் கையிருப்பு கரையும். வரம் தரும் தெய்வங்களை வழிபட வேண்டும். நிம்மதியான காலம். விரயங்கள் கூடும். மருத்துவச் செலவுகள் குறையும். விவேகமான பேச்சுக்களால் தொல்லைகள் அகலும். வீண் வம்பு அகலும். திறமைகள் வெளிப்படும். ஊக்கம் அதிகரிக்கும். உடன் பிறப்புக்களால் உதவி கிடைக்கும். மன நெருக்கடிகள் உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். முதலீடுகளால் முன்னேற்றம் உண்டு. கல்வியில் கவனம் தேவை. மனை வாங்கும் யோகம் உண்டு. தாய்ப்பாசம் அதிகரிக்கும். வி.ஐ.பியின் தொடர்பு கிடைக்கும். சுமூகமான சூழ்நிலை பெருகும். இல்லத்தில் அமைதி கெடும். ஆண்களின் அதிகாரம் உயரும். சாதகமான வாய்ப்பு அமையும். வாகன மாற்றம் ஏற்படும். கணவன், மனைவி அன்யோன்யம் கூடும். வியாபாரம் சுமாராக இருக்கும். ஊதிய உயர்வு கிட்டும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஜம்புகேஸ்வரர் அதிர்ஷ்ட எண்: 9, 7, 1, 5 அதிர்ஷ்ட நிறம்: சிகப்பு (செந்நிறம்) அதிர்ஷ்ட எழுத்துக்கள்: E, X

மகரம்:

பெத்தவங்களால் பெருமை சேரும் வாரம். சோம்பல் அதிகரிக்கும். வருமானம் திருப்தி தரும். பிரியமானவர்களால் செலவு அதிகரிக்கும். உரிய நேரத்தில் உதவிகள் கிட்டும். முதலீடுகளில் கவனம் தேவை. சந்தோஷம் குடிகொள்ளும். பால்ய நண்பர் சந்திப்பு கிட்டும். பயணம் வெற்றியைத் தரும். விருந்தினர் வருகை உண்டு. வங்கி சேமிப்பு உயரும். இனிய தகவல் உண்டு. மங்கள நிகழ்ச்சிகளில் இருந்து பங்கு பெறுவீர்கள். சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியம் சீராகும். மதிப்புகள் கூடும். புதிய தொழில் வாய்ப்புகள் பெருகும். திடீர் பயணம் உற்சாகம் தரும். அனுகூலச் செய்தியால் மனம் மகிழும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மாற்று மருத்துவம் பலன் தரும். வரவுகள் மிகுதியாகும். பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வழக்குகள் திருப்பம் ஏற்படும். குடும்பச் சுமை கூடும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. பங்குத்தொழில் லாபம் தரும். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. வாயில் தேடி வாய்ப்பு வரும். முன்னோர்கள் ஆசீர்வாதம் கிட்டும். எடுத்த முயற்சி வெற்றி தரும். பொல்லாதவர்கள் தொல்லை ஒழியும். உடல்நலம் சீராகும். ஆன்மீகத்தில் ஆர்வம் கொள்வீர்கள். காதல் கை கூடும். கலைந்த குடும்பம் ஒன்று சேரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: கருமாரி அம்மன் அதிர்ஷ்ட எண்: 5, 1, 2, 3 அதிர்ஷ்டநிறம்: அரக்கு நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Q, J

கும்பம்:

மற்றவர்களால் மரியாதை கிடைக்கும் வாரம். ஆனந்தம் பெருகும். நண்பர்கள் சந்திப்பு நன்மை பயக்கும். மனைவி, பிள்ளைகளிடம் மதிப்பு உயரும். பொது இடங்களில் மதிப்பு உயரும். திடீர் பயணம் ஏற்படும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். குழப்பங்கள் அகலும். கணவரிடத்தில் மதிப்பு உயரும். எதிர்ப்புகள் மாயமாய் மறையும். பெண்களால் பெருமை உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும். உடல்சோர்வு ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வாழ்த்துக்கள் வந்து சேரும். மனநிம்மதி தரும். அலைச்சல் அதிகரிக்கும். புது முயற்சியில் ஈடுபடலாம். வாகனச் செலவு ஏற்படும். சொந்த பந்தங்களால் உதவி உண்டு. மாணவர்களுக்கு சாதகமான காலம். முயற்சிகளில் தாமதம் ஏற்படும். வியாபாரம் வெற்றி தரும். புதிய கடன்
வாங்க நேரிடும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. இயற்கை காட்சிகளை கண்டு இன்புறுவீர்கள். பெண்களுக்கு பெருமை சேரும் விதமாக அமையும். பயணங்களால் பலன் பெறுவீர்கள். பொறாமைகள் விலகும். ஞாபகத்திறன் அதிகரிக்கும். சுபகாரியம் கைகூடும். நண்பர்கள் உதவி கிட்டும். புதிய முயற்சி கை கூடும். தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். சிரமப்பட்ட காரியங்கள் நிறைவேறும். வீடு, மனை ஆசைகள் பூர்த்தியாகும். சாமர்த்தியமாக செயல்படுவீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்: பாத விநாயகர் அதிர்ஷ்ட எண்: 4, 3, 1, 2 அதிர்ஷ்ட நிறம்: வெண்பட்டு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: F, G

மீனம்:

நேர்த்தியும், கீர்த்தியும் கிடைக்கும் வாரம். தான தர்மங்கள் பலன் தரும். மனக்கசப்பு வந்து நீங்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் அபிவிருத்தி அடையும். கணினி துறையில் ஊதிய உயர்வு உண்டு. கணவன், மனைவி உறவு மேம்படும். வியாபாரம் வெற்றி தரும். முயற்சிகளில் தாமதம் ஏற்படும். உடல்நலம் மேம்படும். வாகனச்செலவு ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். வீண் குழப்பங்கள் வந்து போகும். காதல் பிரிவை ஏற்படுத்தும். கோதுமை தானம் தாய்நலம் சேர்க்கும். கஷ்டங்கள் மாறும். வீண் வம்பு அகலும். ஆரோக்கியம் சீராகும். விவேகமான பேச்சுக்கள் ஏற்படும். திறமைகள் வெளிப்படும். உடன்பிறப்புக்களின் உதவி கிடைக்கும். மனநெருக்கடிகள் தீரும். நல்லோர்களின் சந்திப்புக் கிட்டும். நம்பிக்கை துளிர்விடும். பழைய பாக்கி வசூலாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வீண் செலவுகளை தவிர்க்கவும். புதிய வாகனங்கள் வாங்க நேரிடும். பெண்களுக்கு பெருமையான நாளாக அமையும். பிரார்த்தனையால் பயன் பெறுவீர்கள். அலைபேசி தகவல் ஆதாயம் தரும். புதுமுயற்சி பலன் தரும். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். உத்தியோகத்தில் உயர்வு கிட்டும். பெரியோர்களின் ஆதரவு பெருகும். கடன் சுமைகள் தீரும். உதவிகள் கிடைக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: அக்னீஸ்வரர் அதிர்ஷ்ட எண்: 7, 4, 3, 1 அதிர்ஷ்ட நிறம்: முட்செவ்வந்தி அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Q, J