LOADING

Type to search

கனடா அரசியல்

கனடாவில் ‘இன்னிசை வேந்தர்’ பொன் சுந்தரலிங்கம் அவர்களின் இனிய மாணவி லிலானி தங்கவடிவேலு வாய்ப்பாட்டு அரங்கேற்றம் காண்கின்றார் அனைவரும் வருக!

Share

இளங்கலைஞர் மன்றத்தின் குருவும் நிறுவனருமான
சங்கீத பூஷணம். இன்னிசை வேந்தர்

பொன் சுந்தரலிங்கம் அவர்களின்

மாணவியும் எமது அன்புப் புதல்வியுமாகிய
லிலானி தங்கவடிவேலு

அவர்களது வாய்ப்பாட்டு அரங்கேற்றம் எதிர்வரும் 01-06-2024 சனிக்கிழமையன்று மாலை 4.00 மணிக்கு
1120 Tapscott Road, Unit-3, Scarborough, M1X 189 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள தமிழிசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மேற்படி எமது செல்வியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றத்திற்கு
வருகை தந்து அவரை ஆசிர்வதித்தும் சிறப்பித்தும் ஏகுமாறு அன்புடன் அழைக்கின்றோம்!

இங்ஙனம், பெற்றோர்
திரு.திருமதி.தங்கவடிவேலு தங்கராணி தம்பதி
(416) 736-0563