LOADING

Type to search

இலங்கை அரசியல்

வட இலங்கையின் ‘மக்கள் தொண்டர்’ ஆறு திருமுருகன் அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய யாழ்ப்பாண உதயன் பத்திரிகைக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Share

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெற்றவரும் இலங்கையில் சைவமும் தமிழும் தளைத்தோங்க உழைத்து வருபவரும். ஆதரவற்ற பிள்ளைகளின் ஒரே தாயாகவும் தந்தையாகவும் திகழ்வபவருமான வட இலங்கையின் ‘மக்கள் தொண்டர்’ ஆறு திருமுருகன் அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய யாழ்ப்பாண உதயன் பத்திரிகைக்கும் அதன் உரிமையாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சரவணபவனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆறுதிருமுருகள் அவர்களின் சட்டத்தரணிகள் தற்போது தங்கள் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

சரவணபவான் அவர்களின் பத்திரிகையான யாழ்ப்பாண உதயன் நிறுவனம் “இழுத்து’ மூடப்படாமல் இருக்க அவருக்காக மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என அன்பர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.