LOADING

Type to search

இலங்கை அரசியல்

கடந்த 10.07.2024 புதன்கிழமையன்று புங்குடுதீவு மண்ணில், கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தால் ஏற விளையாட்டு போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.

Share

மேற்படி விளையாட்டு போட்டிகளை அங்கு நடத்துவதற்கு புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் பாரிஸ் ஒன்றியம், பிரித்தானி யா ஒன்றியம், சுவிஸ் ஒன்றியம், ஜெர்மனி ஒன்றியம் ஆகிய அனைத்து அனைத்து ஒன்றிய நிர்வாகத்தினரும் இவ் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்,

அங்கு நடத்தப்பெற்ற சைக்கிள் ஒட்டப் போட்டி மரதன் ஓட்டப் போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்றவர்களுக்கு பணப் பரிசுகள் வழங்கப்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியை நடத்துவதற்கு கனடா வாழ் அன்பர்கள் சிலர் ஆதரவு வழங்கிய பணப்பரிசுகள் வழங்கவும் அனுசரணை வழங்கினார்கள்.கனடா சங்கத்தைச் சேர்ந்த தலைவர் செயலாளர் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் என பலர் அங்கு கலந்து சிறப்பித்தது இங்கு குறிப்பிடத்தக்கது