LOADING

Type to search

ராசி பலன்

19.07.2024 வெள்ளி முதல் 25.07.2024 வியாழன் வரையும்

Share

 


ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்

“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377

மேஷம்:

கவலைகள் ஒழியும் வாரம். விளையாட்டுத்துறையில் வெற்றி கிடைக்கும். உடல்நலம் சீராகும். அந்தஸ்து உயரும். புதிய நட்பு ஏற்படும். நண்பர்களால் உதவி உண்டு. கடன் பிரச்சனைகள் அகலும். தகுதிகள் உயரும். புதிய எண்ணம் உருவாகும். பெருமிதம் நிறைந்த காலம். பூமியால் லாபம் உண்டு. கல்வியில் ஆர்வம் உண்டு. மங்களச் செய்தி வரும். கமிஷன் தொழில் லாபம் தரும். மருத்துவச் செலவு உண்டு. பணவரவு திருப்தி தரும். பொருளாதாரம் உயரும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். மனக்குழப்பம் நீங்கும். திடீர் லாபம் உண்டு. ஞாபக மறதி ஏற்படும். உறவினர் வழியில் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளை வழி செலவுகள் கூடும். ஆபரணச் சேர்க்கை உண்டு. மனோ தைரியம் அதிகரிக்கும். பால் தானம் செய்வதால் பாவங்கள் போகும். புத்தி சாதுர்யம் கூடும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். கல்வி ஈடுபாடு அதிகரிக்கும். பணப்பிரச்சனைகள் தீரும். நிதிப்பற்றாக்குறை நீங்கும். புதிய எண்ணம் நிறைவேறும். வெறுப்புக்கள் அகலும். தேவைகள் நிறைவேறும். குடும்ப அன்யோன்யம் கூடும். ஆலோசனை பலன் தரும். அணிகலன் சேரும். திருப்திகள் பெருகும். ஆரோக்கியம் கூடும். மாற்று யோசனை பலன் தரும். வேற்று மனிதரால் லாபம் உண்டு. வியாபாரம் செழிக்கும். மன அமைதி கூடும். பயணத்தடை ஏற்பட்டு விலகும். காதல் கைகூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: அதிதேவதை அதிர்ஷ்ட எண்: 8, 5, 4, 1 அதிர்ஷ்ட நிறம்: சில்வர்கிரே (வெள்ளி) அதிர்ஷ்ட எழுத்துக்கள்: S, V

ரிஷபம்:

ஆரோக்கியம் சீராகும். மாற்று யோசனை பலன் தரும். வேற்று மனிதரால் லாபம் உண்டு. விருப்பங்கள் நிறைவேறும். வியாபாரம் செழிக்கும். உத்தியோக உயர்வு உண்டு. மனஅமைதி கூடும். பயணத்தடை ஏற்படும். கூட்டுத்தொழில் லாபம் தரும். விவசாயம் பலன் அளிக்கும். வழக்குகள் திருப்தி தரும். உரிய நேரத்தில் உதவிகள் கிட்டும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. இனம் புரியா சந்தோஷம் மனதில் குடிக்கொள்ளும். ஆலோசனைகளால் ஆதாயம் உண்டு. நல்லோர்களின் சந்திப்பு கிட்டும். நம்பிக்கை துளிர்விடும். பழைய பாக்கிள் வசூலாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். அலைபேசித் தகவல் ஆதாயம் தரும். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். உறவுகளால் செலவுகள் கூடும். நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. மனநிம்மதி அதிகரிக்கும். அடுத்தவர் தலையீட்டை தவிர்க்கவும். திறமைகள் வெளிப்படும். கர்மவினைகள் அகலும். பழைய பகை தீரும். வீண் செலவுகள் அதிகரிக்கும். உழைப்பில் கவனம் தேவை. வார்த்தைகளில் நிதானம் தேவை. நண்பர்களால் பாராட்டு கிடைக்கும். சகோதர வழியில் சகாயம் உண்டு. காதலர்கள் தம்பதியாவார்கள். பங்குச்சந்தையில் பணம் புரளும். செல்வாக்கு மேம்படும். வாகன மாற்றம் உண்டு. பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். புதிய நாட்டம் ஏற்படும். மறைமுக எதிர்ப்பு மாறும். வாழ்த்துச் செய்திகள் வரும். அரசுத்துறையில் ஆதாயம் உண்டு. புதுமையை விரும்புவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும். பணவரவு திருப்தி தரும். செயல்பாட்டில் தீவிரம் கூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் அதிர்ஷ்ட எண்: 9, 5, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: வெண்பட்டு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: S, Q

மிதுனம்:

வீண் விரயங்கள் குறையும் வாரம். முன்கோபத்தை குறைக்கவும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். கணவன், மனைவி வாக்குவாதம் ஏற்படும். நீண்ட நாளைய பிரச்சனை முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். வேண்டாத உறவுகளை தவிர்க்கவும். உடல்நலனில் கவனம் தேவை. ஏற்றுமதி தொழில் லாபம் கிடைக்கும். உற்சாகம் அதிகரிக்கும். திருமண முயற்சி பலன் தரும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும். அரசு வழியில் கவனம் தேவை. காதலர்களுக்குள் மனக்கசப்பு ஏற்படும். பங்குச்சந்தை லாபம் தரும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். கூட்டுத்தொழில் லாபம்; தரும். திறமைகள் வெளிப்படும். சேமிப்பு பெருகும். பித்ருக்கள் சாபம் நீங்கும். உழைப்பிற்கான பலன் கிடைக்கும். இயற்கை காட்சிகளை கண்டு இன்புறுவீர்கள். பணநடமாட்டம் கூடும். கணவன், மனைவி உறவு மேம்படும். புதிய முதலீடு தவிர்க்கவும். உடல்நலம் மேம்படும். தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். சிரமப்பட்ட காரியங்கள் நிறைவேறும். துன்பங்கள் அகலும். வீடு,  மனை ஆசைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளால் மனக்கசப்பு வந்து நீங்கும். பழைய பாக்கி வசூலாகும். திடீர் பயணம் உற்சாகம் தரும். வயிறு சம்பந்தமான நோய் வந்து நீங்கும். வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பயணங்களால் பணம் கரையும். நினைத்த காரியம் நிறைவேறும். மனக்கசப்பு நீங்கும். நல்லோர்களின் பாராட்டுக் கிடைக்கும். லஷ்மி கடாட்ஷம் பெருகும்.

வழிபட வேண்டிய தெய்வம்;: ஸ்ரீகன்னியம்மன் அதிர்ஷ்ட எண்: 8, 4, 1, 3 அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: G, E

கடகம்:

புகழும், புண்ணியமும் சேரும் வாரம். திட்டமிட்ட காரியங்கள் வெற்றி முகமாகும். தன்னம்பிக்கையும், துணிச்சலும் மேலோங்கும். வேண்டிய வரம் கிட்டும். நட்பு வட்டம் விரிவடையும். சேமிப்பு வளரும். செய்த்தொழில் வியாபாரம் சிறந்து விளங்கும். பெண்களுக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும் கிட்டும். புதிய வாகனங்களில் முதலீடு உண்டாகும். கடவுள் பிரார்த்தனை கை கொடுக்கும். சுதந்திரமாக செயல்படுவீர்கள். பெயர், புகழ், கௌரவம் செல்வாக்கு உயரும். எதிர்ப்புக்கள் விலகும். தென்றல் வீசும். இல்வாழ்வில் இனிமை கூடும். கன்னிப்பெண்களின் விருப்பம் ஈடேறும். நலமே விளையும் இனிய வாரமாகும். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். இல்லத்தில் மனமகிழ்ச்சி கிட்டும். புதிய வேலை முயற்சி பலிதமாகும். உல்லாசப் பயணம் இனிக்கும். புண்ணியம் சேரும் காலம். ஆன்மீக ஈடுபாடு கூடும். பொருளாதாரம் உயரும். பழைய சம்பள பாக்கிகளும் வந்து சேரும். உத்தியோகப் பெண்களுக்கு பதவி உயர்வு கிட்டும். திருமணமாகாத மங்கையருக்கு திருமண பாக்கியம் கைகூடும். உடல்நலம் சீராகும். இளைஞர்களுக்கு படிப்பிற்கு ஏற்ப உத்தியோகம் கிட்டும். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு கூடும். நீண்டதூரப் பயணம் லாபம் தரும். ஒரு சிலருக்கு கௌரவப் பதவி தேடி வரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி கிட்டும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். செய்த்தொழில் சிறக்கும். பணநடமாட்டம் கூடும். களவுப்போன பொருள் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகள் கூடும். உயர்வு பெறும் காலம். திடீர் செலவு ஏற்படும். மங்களச்செய்தியால் மனம் மகிழும்.

வழிபட வேண்டிய தெய்வம்: நந்தி பகவான் அதிர்ஷ்ட எண்: 6, 9, 1, 5 அதிர்ஷ்ட நிறம்: வாடாமல்லி அதிர்ஷ்ட எழுத்துக்கள்: T, R

சிம்மம்:

தொட்டது துலங்கும் வாரம். வெளியூர் பயணம் வெற்றி தரும். உத்தியோக இடமாற்றம் ஏற்படும். பெண்களின் ஆலோசனை பெருமை தரும். நண்பர்கள் பிரிவு ஏற்படும். உற்சாகம் களைகட்டும். ஆறுதலான சூழ்நிலை அமையும். மருத்துவ நிவர்த்தி ஏற்படும். பணியில் உயர்வு கிட்டும். பணிவும், துணிவும் கூடும். கஷ்ட காலம் மறையும். சோதனைகள் நீங்கும். கடல் கடந்தப் பயணம் உண்டாகும். கண்ணாடித் தொழில் முன்னேற்றம் தரும். இடமாற்றம் நன்மை தரும். குடும்ப அன்யோன்யம் பலப்படும். பூமி வாங்கும் யோகம் உண்டு. குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உடன்பிறப்புக்களால் உதவி கிட்டும். அலைபேசித் தகவல் ஆதாயம் தரும். எதிரிகளால் ஏற்றம் கிட்டும். பொது வாழ்வில் புகழ் கூடும். மேன்மையான எண்ணம் உருவாகும். தன்னம்பிக்கை துளிர்விடும். பயணத்தால் வெகுமதி கிடைக்கும். ஆபரணப் பொருள் களவுப் போகும். நெருப்பினால் அபாயம் ஏற்படும். மறைமுக எதிர்ப்பு உருவாகும். அத்தியாவசிய செலவு அதிகமாகும். உறவினர் வருகை உண்டு. நண்பர்களால் நன்மை உண்டு. நட்;டமில்லாத நன்மை அதிகரிக்கும். திட்டமிட்ட செயல் வெற்றி பெருகும். விவேகம் கூடும். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். மனஅமைதி சீர் குலையும். மறைமுக எதிர்ப்பு வலுக்கும். பிள்ளைகள் வழியில் தொல்லைகள் கூடும். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. பணியில் கண்டிப்பு தேவை. எதிரிகளின் தொல்லை குறையும்.

வழிபட வேண்டிய தெய்வம்: கற்பக மூர்த்தி அதிர்ஷ்ட எண்: 4, 7, 6, 1 அதிர்ஷ்ட நிறம்: காவிநிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: L, J

கன்னி:

செல்வாக்கு பெருகும் வாரம். செயலில் துணிவு கூடும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். குதூகல எண்ணம் அதிகரிக்கும். உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும். உடல்நிலையில் கவனம் தேவை. நட்பில் பிரிவு ஏற்படும். உறவினர் வருகை உண்டு. எண்ணங்கள் மாறுப்படும். தனவரவு தடைப்படும். மனைவியின் பேச்சு ஆறுதல் தரும். பெற்றோர் ஆலோசனை பயன் தரும். முகப்பொலிவு கூடும். பேச்சில் பணிவு தேவை. கடன் அதிகமாகும். உடல்சோர்வு ஏற்படும். புதிய நட்பு உருவாகும். மேன்மைகள் தொடரும். மெத்தனப்போக்கு மாறும். சுபச்செய்திகள் வரும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். திறமைகள் வெளிப்படும். சுயத்தொழில் வாய்ப்பு அமையம். சிரித்த முகத்தோடு காணப்படுவீர்கள். ஆக்கப்பூர்வமான எண்ணம் உதயமாகும். இசை ஆர்வம் கூடும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. உணவுத்தொழில் உயர்வு பெறும். திட்டங்கள் எளிதாகும். புதிய தொழில் அமையும். வெளியூர் பயணம் நன்மை தரும். நண்பர்களால் நன்மை கூடும். உடல் வலி தோன்றி மறையும். கடன் சுமை குறையும். விபரீத போக்கு மறையும். பேச்சில் கம்பீரம் இருக்கும். பூர்வீகச் சொத்து கிட்டும். பெரிய வாய்ப்புக்கள் தேடி வரும். கல்வியில் கவனம் தேவை. ஏற்றுமதி தொழில் லாபம் தரும். வாகனச் செலவு ஏற்படும். எதிர்ப்புக்கள் ஓடி ஒழியும். குடும்ப பாசம் அதிகரிக்கும். ஆடை, அணிகலன் சேரும். கடன் தொல்லை நீங்கும். புண்ணிய ஸ்தலம் செல்வீர்கள். எண்ணிய காரியம் கைக்கூடும். மன சந்தோஷம் கூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: கந்தப்பெருமான் அதிர்ஷ்ட எண்: 3, 5, 7, 9 அதிர்ஷ்ட நிறம்: அடர்ந்த சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, D

துலாம்:

இனிப்பானச் செய்திகள் வரும். கணவன், மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரிவடையும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிபெறும். எண்ணம் வண்ணமயமாகும். எதிர்ப்புக்கள் தவிடுப்பொடியாகும். நண்பர்களால் மதிப்பு உயரும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். பணியில் இடமாற்றம் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழில் வளர்ச்சி கூடும். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். சந்தோஷம் அதிகரிக்கும். வார்த்தைகளில் நிதானம் நல்லது. பதவி உயர்வு தாமதமாகும். எண்ணங்கள் பலிதமாகும். சொத்துக்களில் வில்லங்கம் விலகும். பிள்ளைகளால் தொல்லைகள் அதிகமாகும். வாகனச்செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவில் தகராறு குறையும். கௌரவம் உயரும். கனவுகள் பலிதமாகும். கடன்சுமை குறையும். காதலர்களுக்குள் மனக்கசப்பு நீங்கும். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். அரிசி தானம் ஆயுள் விருத்தி தரும். பங்குச்சந்தையில் லாபம் கிட்டும். கணவன், மனைவி உறவு இனிக்கும். நீண்டதூரப் பயணம் லாபம் தரும். அரசு வகை காரியங்கள் ஆதாயம் அளிக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் ஏற்றம் பெறுவர். வேண்டும் வரம் கிட்டும். பெருமைகள் சேரும். மூத்தோர்கள் மனக்குறை அகலும். நினைத்ததை சாதித்துக் காட்டும் சாதனையான பதவி உயர்வு கிட்டும். பழைய சம்பள பாக்கிகள் வந்து சேரும். பொருளாதாரம் உயரும். விலை உயர்ந்த பொருட்களில் முதலீடு உண்டாகும். தொலைதூர தொடர்பு லாபம் தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீவேம்புலியம்மன் அதிர்ஷ்ட எண்: 5, 1, 2, 9 அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: P, U

விருச்சிகம்:

தன்னடக்கத்தோடு செயல்படும் வாரம். காரிய வெற்றி தரும். மங்கையருக்கு திருமணம் கைகூடும். மனக்குழப்பம் தீரும். புதிய கடன் வாங்க நேரிடும். தேக பலம் கூடும். இல்லத்தில் அமைதி கூடும். பணவரவு திருப்தி தரும். தொழில் முயற்சி வெற்றி தரும். நண்பர்கள் உதவி கிட்டும். குடும்பத்தில் அமைதி உண்டு. சுபகாரியம் கைகூடும். சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஞாபகத்திறன் அதிகரிக்கும். வியாபாரம் வெற்றி தரும். மாணவர்களுக்கு சாதகமான காலம். தொழிலாளர்களுக்கு மனநிறைவு உண்டு. சேமிப்பு வளரும். சொந்தபந்தங்களால் உதவி உண்டு. அன்யோன்யம் அதிகரிக்கும். வாகனங்களில் முதலீடு உண்டாகும். பணவரவு சுமாராக இருக்கும். உடல்நலனில் கவனம் தேவை. வெளியூர் பயணம் உண்டு. புத்திரர் வகையில் சந்தோஷம் கூடும். பூமியால் நன்மை உண்டு. குடும்பத்தில் குழப்பம் நீங்கும். கலைந்த குடும்பம் ஒன்று சேரும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வேதனைகள் சாதனையாகும். திண்டாட்டங்கள் மறையும். அவமானங்கள் அகலும். போட்டிகள் உருவாகும். ஆண்களின் அதிகாரம் உயரும். பெண்களால் பெருமை சேரும். தொட்ட காரியம் ஜெயமாகும். எதிர்ப்புக்கள் உருவாகி மறையும். வறுமையின் வாட்டம் குறையும். பெருமை மிக்க காலமாக அமையும். பொருளாதார நிலை உயரும். பெண்களுக்கு அணிகலன் சேரும். பெற்றோர்களின் பாராட்டு கிட்டும். மன அமைதி கிடைக்கும். அலைச்சல் ஆதாயம் தரும். வளமான சிந்தனை உருவாகும். பிள்ளைகளின் தேவை பூத்தியாகும். பணியாட்கள் ஆதரவு பெருகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: கோமாதா அதிர்ஷ்ட எண்: 6, 9, 7, 1 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு (செந்நிறம்) அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Y, N

தனுசு:

பதவி உயர்வு கிடைக்கும் வாரம். நல்ல செய்திகள் நாடி வரும். இடையூறு அகலும். எதிரிகளின் தொல்லை குறையும். பணத்தேவை அதிகரிக்கும். முயற்சிகள் பலன் கொடுக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் விலகும். ஆடம்பரச் செலவு அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி பெருகும். பொது வாழ்வில் புகழ் கூடும். பெண்களுக்கு பெருமை சேரும். வஸ்திர தானம் வளம் சேர்க்கும். நலம் காணும் காலம். நிர்வாகச் செலவு ஏற்படும். உத்தியோகத்தில் ஒற்றுமை நிலவும். வழக்குகள் வெற்றி தரும். உடல் உஷ்ணம் வந்து சேரும். அச்சுத்தொழில் ஆதாயம் தரும். உடன்பிறப்புக்களால் நன்மை உண்டு. தேக ஆரோக்யம் மிளிரும். வியாபாரம் செழிக்கும். பொறுப்புக்கள் கூடும். சக ஊழியர்கள் உதவி உண்டு. சம்பள உயர்வு கிட்டும். உறவினர்களால் அலைச்சல் உண்டு. மன பயம் ஏற்படும். முத்தான வாய்ப்பு பெருகும். படிப்பில் கவனம் தேவை. உடல் அசதி உண்டாகும். பாராட்டுக்கள் வந்து சேரும். பயணம் அனுகூலம் தரும். கல்வியில் ஈடுபாடு குறையும். போட்டிகள் கடுமையாகும். வேலை பளு குறையும். மாற்றங்களை சந்திப்பீர்கள். புதிய முயற்சி பலன் தரும். எண்ணங்கள் ஏற்றம் தரும். விளையாட்டுத்துறையில் வெகுமானம் தரும். கலைத்துறையில் கௌரவம் கூடும். கனவு பலிதமாகும். அலைபேசி செய்தி ஆனந்தம் தரும். பணிவு அவசியம். பொறுமையைக் கையாள வேண்டும். இயந்திர பணியில் நிதானம் தேவை. புதிய நட்பில் எச்சரிக்கை தேவை. சொல்லில் கவனம் தேவை. அலுவலக பணியில் கவனம் தேவை. எதிர்பார்ப்புக்கள் கூடும். பிள்ளைகளால் மேன்மை உண்டு. தந்தையால் நலன் கூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: கருட பகவான் அதிர்ஷ்ட எண்: 1, 4, 9, 6 அதிர்ஷ்ட நிறம்: அரக்கு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: R, Q

மகரம்:

மனதில் மகிழ்ச்சி ஏற்படும் வாரம். கலை ஆர்வம் கூடும். பூமியால் லாபம் உண்டு. பிள்ளைகளால் மேன்மையுண்டு. குடும்ப தேவை அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். உறவுகளால் நன்மை உண்டு. பயணம் தடைப்படும். கூட்டுத்தொழிலில் பிரிவு ஏற்படும். பணியாளர்களின் பாராட்டு கிட்டும். எதிர்பாராத செலவு ஏற்படும். கற்பனை ஆற்றல் பெருகும். கடன் பிரச்சனை குறையும். காரிய தாமதம் ஏற்படும். அந்நியர் நட்பு ஆக்கம் தரும். மனக்கலக்கம் ஏற்படும். மற்றவரால் ஏமாற்றப்படுவீh;கள். விவசாயிகள் பயன் பெறுவர். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். வேற்று இன நட்பு கிட்டும். கல்வித்தடை ஏற்படும். உத்தியோகம் உன்னதம் தரும். நூதன முயற்சி தடைப்படும். வாகன மாற்றம் ஏற்படும். வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும் பொறாமைகள் விலகும். வெகுமானம் உண்டு. பொருள் சேர்க்கையுண்டு. அரசாங்க அனுகூலம் உண்டு. எதிலும் எச்சரிக்கை தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. எண்ணெய் நிறுவனம் ஏற்றம்
தரும். அலுவலக பணி அனுகூலம் தரும். காரியத்தடை அகலும். பெருமைகள் கூடும். வறுமைகள் அகலும். நன்மைகள் பெருகும். வீடு, மனை யோகம் உண்டு. விவசாயம் லாபம் தரும். சுபச்செய்தி கூடி வரும். கைப்பொருள் ஒன்று களவுப்போகும். உறவினரால் உற்சாகம் கூடும். சகோதரியால் லாபம் உண்டு. சாதனை படைக்கும் காலம். பிள்ளைகளால் பெருமை சேரும். அரசியல் லாபம் தரும். வில்லங்கம் ஏற்படும். விரக்திகள் விலகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பஞ்சபூத வழிபாடு அதிர்ஷ்ட எண்: 6, 9, 8, 1 அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: F, C

கும்பம்:

சாதனை படைக்கும் வாரம். பிள்ளைகளால் பெருமை சேரும். அரசியல் லாபம் தரும். வேலை பளு அதிகரிக்கும். வில்லங்கம் ஏற்படும். விரக்திகள் மறையும். மாமூலான வளர்ச்சி பாதிக்கும். திட்டங்கள் நிறைவேறும். சட்டம் சாதகமாகும். சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். புனிதமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதிய பொருள் சேரும். பழையக்கடன் வசூலாகும். புதிய நட்பு உருவாகும். வேண்டாத விஷயங்கள் விலகும். உடல் உபாதை அதிகமாகும். குடும்ப ஒற்றுமை நிறையும். குதூகலம் அதிகமாகும். மனோ பயம் நீங்கும். மருத்துவச் செலவு ஏற்படும். உறவினர்களால் தொல்லை உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டு. வியாபாரத்தில் நன்மை உண்டு. கூட்டுத்தொழிலில் லாபம் உண்டு. காதலால் மகிழ்ச்சி உண்டு. இல்லத்தில் மகிழ்ச்சியும், மனஅமைதியும் கூடும். கடன் கச்சைகள் தீரும். நினைத்ததை சாதித்துக் காட்டும் சாதனையான காலம். மூத்தோர்கள் மனக்குறை அகலும். விருந்தினர் வருகை உண்டு. பிள்ளைகள் வழியில் செலவுகள் ஏற்படும். குடும்ப அன்யோன்யம் கூடும். எதிர்பார்த்த தொழில் லாபம் தரும். திடீர் செலவு ஏற்படும். முயற்சிகள் அதிகம் தேவை. திருப்பங்கள் நிறைந்த காலம். மற்றவர்களால் அனுகூலம் உண்டு. ஆரோக்கியம் கூடும். மாற்று இனத்தவர் வாழ்வு கிட்டும். மதிப்பு உயரும். நன்மைகள் நாடி வரும். ஆக்கப்பூர்வமான எண்ணம் உதயமாகும். டிரான்ஸ்போர்ட் தொழில் லாபம் தரும். சட்டம் சாதகமாகும். பட்டம் பதவி தேடி வரும். முன்னேற்றம் அதிகரிக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பிள்ளையார் அதிர்ஷ்ட எண்: 1, 5, 3, 9 அதிர்ஷ்ட நிறம்: வெண்பட்டு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: L, H

மீனம்:

உதவி கிட்டும் வாரம். பெண்வழிப் பிரச்சனை முடிவுக்கு வரும். பகையாளிகளின் நிலை உயரும். கடன் தொல்லை தீரும். கௌரவம் உயரும். கற்பனை வளம் அதிகரிக்கும். கட்டிட தொழில் லாபம் தரும். ஷேர் மார்க்கெட்டில் லாபம் கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை உயரும். பெற்றோர்களின் பாராட்டு கிட்டும். புதிய நண்பர்களால் தகுதிகள் மேம்படும். தாய்வழி உறவில் கவனம் தேவை. அணிகலன் சேரும். அற்புதமான காலம். இரும்புத்தொழில் ஏற்றம் தரும்.
குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. முன்கோபத்தை குறைக்க வேண்டும். உறவினர்கள் உதவி செய்ய முன் வருவர். எதார்த்தமாக செயல்படவும். கலைத்தொழிலில் கவனம் தேவை. பக்குவமான பேச்சு பயன் தரும். நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். நல்லோர்களின் வாழ்த்து கிடைக்கும். புதிய முதலீடு லாபம் தரும். தேக ஆரோக்கியம் சீராகும். பூமி வாங்கும் யோகம் உண்டு. எதிர்பார்த்த விஷயம் தாமதமாகும். தொல்லைகள் ஒழியும். கன்னிப்பெண்களிடம் கவனம் தேவை. கால்நடைகளால் பலன் உண்டு. ஆடை, அணிகலன் சேரும். மனச்சஞ்சலம் ஏற்படும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். வெளிவட்டாரப் பழக்கம் அதிகமாகும். மாற்று இனத்தவரால் ஆறுதல் உண்டு. சாதனையான எண்ணங்கள் உதயமாகும். எதிர்கால எண்ணம் நிறைவேறும். ஆதாயம் பெருகும் காலம். மாணவர்கள் திறமை பளிச்சிடும். திருமண வாய்ப்புக் கூடி வரும். பொறியியல்
துறை லாபம் தரும். புதிய சிந்தனை உருவாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சந்திர பகவான் அதிர்ஷ்ட எண்: 3, 5, 9, 1 அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: U, Q