LOADING

Type to search

ராசி பலன்

02.08.2024 வெள்ளி முதல் 08.08.2024 வியாழன் வரையும்

Share

 


ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்

“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377

மேஷம்:

பணிவான பேச்சு பணம் வரவு தரும் வாரம். விவேகம் கூடும். பயணத்தால் வெகுமதி கிடைக்கும். உறவினர் வருகை உண்டு. செலவுகள் அதிகமாகும். திடீர் செலவு ஏற்படும். நட்பில் பிரிவு ஏற்படும். தனவரவு தடைப்படும். எண்ணங்கள் மாறுப்படும். மனைவியின் பேச்சு ஆறுதல் தரும். பெற்றோர் ஆலோசனை பயன் தரும். பேச்சில் பணிவு தேவை. கடன் அதிகமாகும். சிரித்த முகத்தோடு காணப்படுவீர்கள். காரியத்தடை ஏற்படும். மதிநுட்பத்தோடு செயல்படுவீர்கள். நட்டமில்லாமல் நன்மை அதிகரிக்கும். பக்கத்து வீட்டு பகை மாறும். உடல்சோர்வு ஏற்படும். திட்டமிட்ட செயல் வெற்றி பெறும். நெருப்பினால் அபாயம் ஏற்படும். ஆபரணப் பொருள் களவு போகும். ஆடம்பர எண்ணம் அதிகமாகும். புதிய நட்பு உருவாகும். மேன்மைகள் தொடரும். மெத்தனப் போக்கு மாறும். சுயத்தொழில் வாய்ப்பு அமையும். உளுந்து தானம் செய்வதால் சிறந்த பலனை அடையலாம். பெற்றோரின் ஆசி கிடைக்கும். பேச்சில் கம்பீரம் இருக்கும். ஆடை, அணிகலன் சேரும். குடும்ப பாசம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். இசை ஆர்வம் கூடும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. உணவுத்தொழில் உயர்வு பெறும். திட்டங்கள் எளிதாகும். புதிய தொழிலமையும். பாராட்டுக்கள் உயரும். வெளியூர் பயணம் நன்மை தரும் வகையில் அமையும். ஊக்கம் அதிகரிக்கும். செயலில் துணிவு கூடும். நீண்ட நாளைய கனவு நனவாகும். குதூகலம் அதிகரிக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ மூகாம்பிகை அதிர்ஷ்ட எண்: 4, 9, 2, 7 அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: C, X

ரிஷபம்:

சந்தோஷமான நிகழ்வுகள் அமையும் வாரம். குடும்ப உறவு பலப்படும். தனவரவு உண்டு. உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும். நண்பர்களால் நன்மை உண்டு. சுயத்தொழில் கவனம் தேவை. பணியில் ஆர்வம் ஏற்படும். பழையக்கடன் வசூலாகும். குடும்பப் பாசம் அதிகரிக்கும். உடல்வலி தோன்றி மறையும். தனம் சேரும். மருத்துவச் செலவு உண்டு. பொன், பொருள் சேரும். பணவரவு உயரும். நண்பர்களால் நன்மை உண்டு. பூமியால் லாபம் உண்டு. பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்படும். பதவி உயர்வு வரும். பாதகம் விலகும். பங்குத்தொழில் கவனம் தேவை. வருமானம் திருப்தி தரும். புதிய நட்பு உருவாகும். பழையக்கடன் தீரும். நன்மைகள் பெருகும். கமிஷன் தொழில் லாபம் தரும். புண்ணிய ஸ்தலம் செல்வீர்கள். எண்ணிய காரியம் கைகூடும். தோதான எண்ணம் உருவாகும். போதாத காலம் விலகும். புத்திரர்களால் மேன்மை உண்டு. குடும்ப வளம் கூடும். அடுத்தவர் தலையீட்டை தவிர்க்கவும். ஆடம்பர சுகங்கள் கூடும். எள் தானம் செய்வதால் ஏற்றங்கள் நிறைந்திருக்கும். திருப்தியான காலம். குடும்ப அன்யோன்யம் கூடும். அற்புத வாய்ப்பு கிட்டும். அணிகலன் சேரும். மாற்று யோசனை பலன் தரும். வேற்று மனிதரால் லாபம் உண்டு. வேலை வாய்ப்பு கூடும். விருப்பங்கள் நிறைவேறும். வியாபாரம் செழிக்கும். கணவன் அன்பு அதிகரிக்கும். கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். பணப்பிரச்சனைத் தீரும். உடல் சோர்வு ஏற்பட்டு விலகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பல்லவ கணபதி அதிர்ஷ்ட எண்: 7, 9, 5, 2 அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: G, Y

மிதுனம்:

எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும் வாரம். முன்னேற்றமான காலமாக அமையும். மன அமைதி கூடும். பணவரவு உண்டு. பயணத்தடை ஏற்படும். கூட்டுத்தொழில் லாபம் தரும். விவசாயம் பலன் அளிக்கும். தொழில் மேன்மையுண்டு. வழக்குகள் சாதகமாகும். காதல் கசக்கும். கல்வியில் கவனம் தேவை. தடுமாற்றம் ஏற்படும். திருத்தமான முடிவுகள் ஏற்படும். வருத்தங்கள் மறையும். எதிர்ப்புக்கள் விலகும். வசந்தம் தேடி வரும். விடாமுயற்சி அவசியம். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். சுபச்செய்தி அதிகரிக்கும். பொறுப்புக்கள் கூடும். வேலைபளு அதிகரிக்கும். உறவினரால் பண விரயம் உண்டு. உடல் உபாதை நீங்கும். ஆரோக்கியம் கவனம் தேவை. விவாக முயற்சி வெற்றித் தரும். இனிய தகவல் வந்து சேரும். புதிய எண்ணம் நிறைவேறும். தாய் நலனில் அக்கறை தேவை. சிறப்புக்கள் சேரும். வெறுப்புகள் அகலும். பங்குச்சந்தை லாபம் தரும். கணவன், மனைவி ஒற்றுமை கூடும். காரியங்களில் வெற்றி காண்பீர்கள். சுயநலம் கூடும். உங்களின் தனித்தன்மை வெளிப்படும். முயற்சிகள் பலன் தரும். புதிய வேலை வாய்ப்பு கிட்டும். பெருமைகள் உயரும். வியாபாரம் செழிக்கும். பொறுப்புக்கள் கூடும். சக ஊழியர்கள் உதவி உண்டு. சம்பள உயர்வு கிட்டும். மனோ பயம் ஏற்படும். முதுகில் வலி வந்து நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. உடன்பிறப்பால் உதவிகள் கிடைக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்;: பிரகதீஸ்வரர்; அதிர்ஷ்ட எண்: 4, 9, 5, 1 அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த வெண்மை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Y, B

கடகம்:

ஆசைகள் நிறைவேறும் வாரம். தொட்டது துலங்கும். அரசு வகையில் ஆதாயம் உண்டு. குடும்ப ஒற்றுமை அதிகமாகும். முயற்சிகள் வெற்றி தரும். கமிஷன் தொழில் லாபம் தரும். பாராட்டுக்கள் வந்து சேரும். பயணம் அனுகூலம் தரும். போட்டிகள் கடுமையாகும். கலக்கமான மனநிலை காணப்படும். கண்ணாடிப் பொருட்கள் சேதமாகும். புதிய சிந்தனை உதயமாகும். கௌரவத்தில் கவனம் தேவை. எதிர்ப்புக்கள் தவிடுப்பொடியாகும். நண்பர்களால் மதிப்பு உயரும். உறவினர் பகை மாறும். மற்றவர்களிடத்தில் கவனம் தேவை. பெற்றோர்களின் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். இடமாற்றம் நன்மை தரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். மாற்று யோசனை பலன் தரும். வாகன மாற்றம் உண்டு. வருமானம் திருப்தி தரும். வியாபாரம் விருத்தியாகும். காதலர்களுக்கு கையிருப்பு கரையும். சகோதர வழியில் சந்தோஷம் கூடும். பெண்களுக்கு அணிகலன் சேரும். பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். விவேகமான பேச்சுக்களால் வீண் வம்பு அகலும். திறமைகள் வெளிப்படும். மனநெருக்கடிகள் தீரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். முதலீடுகளால் முன்னேற்றம் உண்டு. பால்ய நண்பர் சந்திப்பு கிட்டும். குழப்பங்கள் நீங்கும். சொத்துக்களால் லாபம் கிடைக்கும். தொலைபேசித் தகவல் மகிழ்ச்சித் தரும். உறவினர் வருகையால் உள்ளம் மகிழும். பறவைகளிடம் அன்பு அதிகரிக்கும். சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பார்வதி தேவி அதிர்ஷ்ட எண்: 8, 4, 9, 2 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: O, M

சிம்மம்:

சொந்தங்களால் மனநிறைவு கிடைக்கும் வாரம். ஆபரணச் சேர்க்கையுண்டு. இரும்புத்தொழில் ஏற்றம் தரும். அந்நிய தேச பயணம் உண்டு. புதிய பொருள் சேர்க்கையுண்டு. சூழ்நிலைகள் சாதகமாகும். இல்லத்தில் மேன்மைகள் ஏற்படும். நல்ல சம்பவங்கள் நடைபெறும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். விரோதங்கள் விலகும். காரியம் வெற்றி தரும். கலைஞர்களுக்கு கௌரவம் கூடும். திடீர் மாற்றங்கள் நிகழும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். பழையக் கடன் வசூலாகும். உத்தியோக உயர்வு உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மதிநுட்பம் மாபெரும் வெற்றியைத் தரும். நட்பு வட்டம் விரிவடையும். கூட்டுத்தொழிலில் குழப்பங்கள் நீங்கும். பெரியோர்களின் ஆதரவு பெருகும். கனவுகள் பலிதமாகும். கௌரவம் உயரும். தாய் வழி தகராறுகள் குறையும். வாகனத்தால் செலவு ஏற்படும். தொல்லைகள் அதிகமாகும். சொத்துக்களில் வில்லங்கம் விலகும். ஆண்களின் அதிகாரம் உயரும். எதிர்பார்த்த பதவி உயர்வு தாமதமாகும். கனிவான பேச்சு அவசியம். கலைகளில் ஆர்வம் கூடும். கணவன், மனைவி அன்பு அதிகரிக்கும். தன லாபம் பெருகும். கடன் சுமை குறையும். பூமியால் லாபம் உண்டு. நூதனப் பொருள் சேர்க்கை ஏற்படும். வெற்றியும், வெகுமதியும் கூடும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது. பயணம் வெற்றி தரும். உறவுகளால் நன்மை ஏற்படும். உற்சாகம் மேலோங்கும். உடல்நலம் சீராகும். தடைகள் விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். எதிர்கால சிந்தனை ஏற்றம் பெறும். குதூகலமான மனநிலை காணப்படும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீகாளிகாம்பாள் அதிர்ஷ்ட எண்: 9, 5, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: காவிநிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: L, K

கன்னி:

நினைத்ததெல்லாம் நடக்கும் வாரம். விரக்திகள் மறையும். வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். வாகனத்தில் செலவு ஏற்படும். வெளியூர் பயணம் வெகுமானம் சேர்க்கும். பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வழக்குகளில் திருப்பம் ஏற்படும். குடும்பச்சுமை குறையும். ஆபரணத் தொழிலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உயர்வு கிட்டும். பங்குத்தொழில் லாபம் தரும். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. கடுமையான காலம். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உள்ளம் மகிழும். பணப்புழக்கம் சீராக இருந்து வரும். நினைத்ததை சாதித்துக் காட்டும் சாதனையான தருணம். மூத்தோர்கள் மனக்குறை அகலும். மனக்குழப்பம் தீரும். தொட்டக் காரியம் ஜெயமாகும். மங்கையருக்கு திருமணம் கைகூடும். வேலை பளு குறையும். சந்தோஷம் அலைமோதும். கணவன், மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். கடன் கச்சைகள் தீரும். மனம் அமைதி தேடி அலைவீர்கள். காதலில் வெற்றிக் காண்பீர்கள். திட்டமிட்ட காரியங்கள் நடக்கும். ஞாபகத்திறன் அதிகரிக்கும். உடல்நலம் கவனம் தேவை. போட்டி பொறாமைகள் விலகும். திருமண பாக்கியம் கைகூடும். புதிய தொழில் முயற்சியைத் தள்ளிப் போடுங்கள். உடல்நலம் சீராகும். முகப்பொலிவு கூடும். திட்டமிட்ட செயல் வெற்றிப் பெறும். சொத்துப் பிரச்சனை தீர்வு ஏற்படும். சம்பளம் எதிர்பார்த்தபடி அமையும். அரசு வழி ஆதாயம் பெருகும். பணியில் உயர்வு உண்டு. வெற்றிப் பாதையில் அடி எடுத்து வைப்பீர்கள். மன அமைதி கூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: அனுமன் அதிர்ஷ்ட எண்: 2, 9, 5, 4 அதிர்ஷ்ட நிறம்: குங்கும கலர்; அதிர்ஷ்ட எழுத்துக்கள்: L, Z

துலாம்:

இழந்த செல்வம் திரும்ப கிடைக்கும் வாரம். கையிருப்பு கரையும். உடல்நலம் சீராகும். பணியில் உயர்வு உண்டு. அறிவாற்றல் பளிச்சிடும். பித்தளைத் தொழில் லாபம் தரும். எதிர்ப்புக்கள் அடங்கும். பிரார்த்தனை நிறைவேறும். மாணவர் திறமை பளிச்சிடும். ஒரு சிலருக்கு கவுரவப் பதவிகள் தேடி வரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி கிடைக்கும். பொறாமைகள் விலகும். அரசு வகை காரியங்கள் ஆதாயம் அளிக்கும். செய்த்தொழில் வியாபாரம் சிறந்து விளங்கும். விலை உயர்ந்தப் பொருட்களில் முதலீடு உண்டாகும். பெண்களுக்கு பதவி உயர்வு கிட்டும். பொருளாதாரம் உயரும். தொலைதூரத் தொடர்பு லாபம் தரும். கொடுக்கல், வாங்கலில் சுமூக நிலை ஏற்படும். புண்ணியம் சேரும். கலைஞர்களுக்கு ஒப்பந்தம் குவியும். வெளிநாட்டுத் தொடர்பு ஆதாயம் தரும். பித்தளை தொழில் லாபம் தரும். எதிர்ப்புக்கள் விலகும். திருமணப் பேச்சு வரும். உணவு பிரியம் அதிகரிக்கும். மற்றவர் மீது அன்பு அதிகரிக்கும். விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு ஏற்படும். கோதுமை தானம் குல விருத்தி சேரும். கமிஷன் தொழில் லாபம் தரும். முற்போக்குச் சிந்தனை அதிகரிக்கும். வெளிநாட்டு நபருடன் பேச்சு நடக்கும். நிர்வாகத் திறமை கூடும். எதிர்பார்ப்புக்கள் கூடும். பொறுப்புக்கள் கூடும். முன்கோபத்தைத் தவிர்க்கவும். இடமாற்றம் நன்மை தரும். மற்றவரால் பாராட்டப்படுவீர்கள். பணத்தட்டுப்பாடு ஏற்படும். பிள்ளைகளால் பெருமை சேரும். அற்புதமான காலம்.

வழிபட வேண்டிய தெய்வம்: பராசக்தியம்மன் அதிர்ஷ்ட எண்: 6, 9, 3, 2 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: N, L

விருச்சிகம்:

பணவரவும், மனநிறைவும் தரும் வாரம். நீண்டதூரப் பயணம் லாபம் தரும். கணவன், மனைவி உறவு இனிக்கும். பங்குச்சந்தை லாபம் தரும். சேமிப்பு வளரும். செய்த்தொழிலில் முன்னேற்றம் உண்டு. புதிய வாகனங்களில் முதலீடு உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் ஏற்றம் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் ஆன்மீகவாதிகள் முன்னேற்றம் அடைவீர்கள். தன்னம்பிக்கையும், துணிச்சலும் மேலோங்கும். வரம் தரும் காலம். நட்பு வட்டம் விரிவடையும். ஆசைகள் நிறைவேறும். பெண்களின் விருப்பம் ஈடேறும். நலமே விளையும் இனிய வாரமாகும். கடன்சுமை குறையும். பணப்புழக்கம் சரளமாகும். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். இல்லத்தில் மனமகிழ்ச்சி கிட்டும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் நலம் தரும். வார்த்தைகளில் நிதானம் நல்லது. வாய்ப்புக்கள் தேடி வரும். புதிய வேலை முயற்சி பலிதமாகும். உல்லாசப் பயணம் இனிக்கும். மனஅமைதியும், மகிழ்ச்சியும் கிட்டும். பெயர், புகழ், கௌரவம், செல்வாக்கு உயரும். நோய் அகலும். எதிர்ப்புக்கள் விலகும். தென்றல் வீசும். இல்வாழ்வில் இனிமை கூடும். ஆக்கப்பூர்வமான எண்ணம் உதயமாகும். குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில் லாபம் பெருகும். பணியில் கண்டிப்பு அவசியம். பழைய நண்பரை சந்திக்க நேரிடும். புதிய சிந்தனை உருவாகும். வேலை பளு அதிகமாகும். உற்சாகம் களை கட்டும். தாய் வழி உறவில் கவனம் தேவை. தோற்றப் பொலிவு கூடும். முன் கோபத்தைக் குறைக்க வேண்டும். செயல்திறமை அதிகரிக்கும். ஆடை, அணிகலன் சேரும். பொறியியல் துறை லாபம் தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சூரிய பகவான் அதிர்ஷ்ட எண்: 2, 8, 9, 1 அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: U, Q

தனுசு:

சிறப்புக்கள் சேரும் வாரம். பொறாமைகள் விலகும். ஏற்றுமதி தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பாராட்டு கிட்டும். எதிர்பார்த்த விஷயம் தாமதமாகும். பிள்ளைகளின் கல்விச்செலவு அதிகரிக்கும். உறவினர் வருகை உற்சாகம் தரும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். தொல்லைகள் ஒழியும். நினைத்த காரியம் நிறைவேறும். கன்னிப்பெண்களுக்கு சுபச்செய்தி வரும். வாழ்த்துக்கள் வந்து சேரும். கால்நடைகளால் பலன் உண்டு. ஸ்டேஷனரி தொழில் லாபம் தரும். உடல்நலம் திருப்தி தரும். குடும்ப ஒற்றுமை பலப்படும். உதவிகள் கிட்டும்.. பொருளாதாரம் உயரும். மனைவியின் பேச்சு ஆறுதல் தரும். எதிர்ப்புக்கள் குறையும். வழக்கு முடிவுக்கு வரும். பிள்ளைகளால் செலவு அதிகரிக்கும். அன்னதானம் செய்வதால் அதிர்ஷ்டம் கூடும். ஆனந்தம் பெருகும். விரயங்கள் அதிகமாகும். பெரியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆடை, அணிகலன் சேரும். மனச்சஞ்சலம் ஏற்படும். பகையாளியிடம் எச்சரிக்கைத் தேவை.  பழையக்கடன் வசூலாகும். வாகனத்தில் கவனம் தேவை. மருத்துவச்செலவு அதிகரிக்கும். காரிய வெற்றி கிட்டும். வெளிநாட்டுப் பயணம் உருவாகும். மாற்று இனத்தவரால் ஆறுதல் அதிகரிக்கும். சாதனையான எண்ணங்கள் உதயமாகும். பூமிவாங்கும் யோகம் உண்டு. நண்பர்களால் நன்மை உண்டாகும். விளையாட்டுத்துறையில் லாபம் அதிகரிக்கும். இரும்புத்தொழில் ஏற்றம் தரும். புதிய முதலீடு உருவாகும். கற்பனை வளம் அதிகரிக்கும். கௌரவம் உயரும். கடன் தொல்லை தீரும். பெண்வழிப் பிரச்சனை முடிவுக்கு வரும். முன்னேற்றம் அதிகரிக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: மாசாணியம்மன் அதிர்ஷ்ட எண்: 2, 9, 6, 3 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: F, C

மகரம்:

சாதனை படைக்கும் வாரம். பெற்றோர்களின் பாராட்டு கிட்டும். வினோதமான எண்ணங்கள் விலகும். புதிய முயற்சிகள் பலன் தரும். பிள்ளைகள் தொல்லை அதிகாpக்கும். மனைவியால் மருத்துவச் செலவு உண்டாகும். புண்ணிய ஸ்தலம் செல்ல வேண்டி வரும். பழைய நண்பரால் பணவரவு உண்டு. சகோதர வகையில் சச்சரவு ஏற்படும். சட்டம் சாதகமாகும். நட்டம் இல்லாத நன்மை அதிகரிக்கும். காரியங்கள் கைகூடும். பெரியோர்களின் ஆலோசனை பலன் தரும்;. நட்பு வட்டம் விரிவடையும். ஆடம்பரத்தை விரும்புவீர்கள். வராத கடன் வந்து சேரும். நன்மைகள் நாடி வரும். மாற்று இனத்தவர் வாழ்வு கிட்டும். சுறுசுறுப்பு அதிகமாகும். எதிரிகள் ஏமாற்றம் அடைவர். கலகலப்பான செய்திகள் வந்து சேரும். கலைத்தொழில் திருப்பத்தை ஏற்படுத்தும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். கட்டிடத் தொழிலில் கவனம் தேவை. லாபம் தரும். கடன் கொடுப்பவராக இருப்பீர்கள். உங்களால் நிறைய ஆத்துமாக்கள் வாழ வேண்டி வரும். சமுதாய பிரச்சனைகள் அகலும். வீட்டில் சந்தோஷம் நிலவும். மனதில் குழப்பங்கள் தீரும். சுமூகமான சூழ்நிலை காணப்படும். மனிதாபிமானம் உண்டாகும். மனதில் உள்ள பயம் நீங்கி விடும். வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வாழ்வில் முன்னேற்ற நிலையை அடைவீர்கள். திருமண முயற்சி நல்லதாக அமையும். செல்வாக்கு உயரும். புகழும், பொருளும் பெருகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ பச்சையம்மன் அதிர்ஷ்ட எண்: 7, 4, 2, 1 அதிர்ஷ்ட நிறம்: யானை நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: S, Q

கும்பம்:

விரக்திகள் மறையும் வாரம். நீண்ட நாளைய கனவு ஒன்று நனவாகும். கைப்பொருள் ஒன்று களவுப்போகும். உறவினரால் உற்சாகம் கூடும். பூர்வீகச் சொத்து சேரும். நாவடக்கம் தேவை. விவசாயம் லாபம் தரும். வீடு, மனை யோகம் உண்டு. விவாத முயற்சி வெற்றி தரும். நிதி நிலைமை சீராகும். குடும்ப ஒற்றுமை கூடும். சுபச்செய்தி கூடி வரும். தொழில் வளர்ச்சி பெருகும். திருமண முயற்சி பலன் தரும். இடமாற்றம் ஏற்படும். வம்பு தும்புகள் ஒழியும். ஸ்தல பயணம் ஏற்படும். மன உற்சாகம் கூடும். உடல் உபாதை தோன்றும். தொழில் வழி தொல்லை குறையும். ஆயுள் விருத்தி அதிகரிக்கும். விருந்தினர் வருகை உண்டு. குழந்தைகளால் அல்லல் ஏற்படும். கலைந்த குடும்பம் ஒன்று சேரும். வாய்ப்பேச்சில் நிதானம் தேவை. நோயிலிருந்து பூரண குணமடைவீர்கள். சேய் நலம் கூடும். சேமிப்பு உயரும். வீண் வம்பு விலகும். குடும்பச் சண்டைகள் முற்றிலும் அகன்றுவிடும். செயல்களில் நிதானம் தேவை. வியாபாரத்தால் நன்மை உண்டு. மனோபயம் நீங்கும். மருத்துவச் செலவு குறையும். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். குழப்பங்கள் நீங்கும். உணவு பிரியம் அதிகாக்கும். பாராட்டு பெருகும். மனநிம்மதி பெருகும். புதிய தொழில் அமையும். இனிய தகவல் வந்து சேரும். புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். பழைய நண்பா; சந்திப்பு கிட்டும். இனிய காதல் உருவாகும். எளிமையை விரும்புவீர்கள். ஆபரணச் சேர்க்கையுண்டு. இன்னல்கள் அகலும்

வழிபட வேண்டிய தெய்வம்: செல்லாண்டியம்மன் அதிர்ஷ்ட எண்: 6, 9, 5, 2 அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: A, T

மீனம்:

உதவியும், பதவியும் கிடைக்கும் வாரம். குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி மேம்படும். தோல்விகள் விலகும். தொல்லைகள் குறையும். கட்டிடத்தொழில் லாபம் தரும். பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகமாகும். சிறிய இடையூறு ஏற்படும். வாகன அபிவிருத்தி உண்டு. எண்ணிய காரியம் கைகூடும். இஷ்ட தெய்வங்களால் கஷ்டங்கள் மாறும். தேவைகள் பூர்த்தியாகும். மனைவி உடல்நலம் பாதிக்கும். புதிய நட்பு உருவாகும். பொறுப்புக்கள் கூடும். பொருளாதாரம் சிறப்பு தரும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். பிரயாணம் ஏற்படும். பிணிகள் அகலும். உணவு விடுதி லாபம் தரும். புதிய வாய்ப்பு தேடி வரும். அரசு வழி ஆதாயம் உண்டு. அரசியலில் புகழ் கூடும். மாணவர்கள் பாராட்டுப் பெறுவர். தொழில் போட்டி மறையும். ஆபரணச் சேர்க்கை உண்டு. சுபகாரியம் கைகூடும். விரும்பிய பொருள் சேரும். வியாபார மேன்மை உண்டு. வாழ்வில் வளம் உண்டு. ஆரோக்கியம் அதிகரிக்கும். முடிவுகள் சாதகமாகும். முயற்சிகள் பலன் தரும். உறவுகளால் நன்மை உண்டு. நண்பரால் செலவு உண்டு. கால்நடைகளால் பலன் உண்டு. தேவைகள் அதிகரிக்கும். புதிய நட்பை தவிர்க்கவும். புத்திரர் வழியில் கவனம் தேவை. போட்டிகள் நீடிக்கும். புதிய முதலீடு தவிர்க்கவும். இனிப்பானச் செய்திகள் வரும். ஏற்றமான தருணம் அமையும். நினைத்தபடி திருமணம் நடக்கும். காதல் விவகாரத்தில் நன்மை பயக்கும். நினைத்த தொழில் அமையும். மற்றவர்கள்
ஆலோசனை தவிர்க்கவும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சித்ரகுப்தர் அதிர்ஷ்ட எண்: 1, 4, 9, 6 அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: B, H