LOADING

Type to search

ராசி பலன்

09.08.2024 வெள்ளி முதல் 15.08.2024 வியாழன் வரையும்

Share

 


ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்

“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377

மேஷம்:

பிரார்த்தனை நிறைவேறும் வாரம். சாமார்த்தியமாக செயல்படுவீர்கள். கால்நடைகளால் லாபம் உண்டு. கவலைகள் விலகும். கலைத்தொழில் லாபம் தரும். திடீர் திருப்பம் ஏற்படும். பதவி உயர்வு கிட்டும். ஆடம்பர எண்ணம் அலைமோதும். ஆடை, அணிகலன் சேர்க்கையுண்டு. முயற்சிகள் வெற்றியை தரும். சேமிக்கும் எண்ணம் ஏற்படும். அதிகாரம் உயரும். பயணம் அனுகூலம் தரும். தொழில் போட்டி அதிகமாகும். புதிய கடன் உருவாகும். கணவன், மனைவி அன்யோன்யம் உண்டு. உத்தியோக உயர்வு கிட்டும். ஆக்கப்பூர்வமான எண்ணம் உதயமாகும். வாகன செலவுகள் அதிகரிக்கும். பெற்றோர்களின் ஆதரவு கிட்டும். திருப்பங்கள் நிறைந்த காலம். வெளிநாட்டுப் பயணம் உருவாகும். வீண் விரயம் தவிர்க்கவும். வியாபார விருத்தி ஏற்படும். பாக்கிகள் வசூலாகும். உறவுகளால் மதிப்பு கூடும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். ஆடம்பர நாட்டம் ஏற்படும். வணிகத்தொழில் விரிவடையும். விவசாயிகளுக்கு ஏற்றமான காலம். பல்வலி வந்து போகும். பிராணிகளால் தொல்லை ஏற்படும். பெண்களால் பெருமை சேரும். முயற்சிகள் பலிதமாகும். உடல்சோர்வு ஏற்படும். திருஷ்டிகள் விலகும். பிள்ளைகளின் அன்பு அதிகரிக்கும். தெளிவான முடிவுகள் உதயமாகும். பழையக் கடன் தீரும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. விளையாட்டுத் துறையில் வெகுமதி கிடைக்கும். பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. மனைவியின் கோபம் அதிகரிக்கும். ஏற்றங்கள் அமையும். தோற்றப் பொலிவு கூடும். மாற்றத்தை விரும்புவீர்கள். பெருமைகள் சேரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ ராமர் அதிர்ஷ்ட எண்: 8, 4, 6, 1 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: W, X

ரிஷபம் :

மகிழ்ச்சியும், வளர்ச்சியும் உருவாகும் வாரம். பெருமைகள் கூடும். வழக்குகளில் வெற்றி உண்டு. நண்பர்களால் நன்மை உண்டு. வரவுகளால் திருப்தி உண்டு. வாழ்க்கையில் மேன்மை உண்டு. வாகனத்தால் செலவு உண்டு. மற்றவர்களால் மேன்மை உண்டு. பெற்றவர்களின் வாழ்த்து உண்டு. கடன் வாங்க நேரிடும். கல்வியில் கவனம் தேவை. குடும்ப குழப்பம் தீரும். பணப்பற்றாக்குறை தீரும். எள் தானம் செய்வதால் ஏற்றங்கள் அதிகரிக்கும். புத்துணர்வோடு
செயல்படுவீர்கள். பழைய பாக்கி வசூலாகும். வணிகத்தொழில் வளம் தரும். உறவினர் வருகை உண்டு. உடல்நிலையில் கவனம் தேவை. மனைவியின் அன்பு அதிகரிக்கும். சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். உதவும் குணம் அதிகரிக்கும். பழையக்கடன் தீரும். புதிய நட்பு உருவாகும். பேச்சில் நிதானம் தேவை. விபரீத எண்ணம் விலகும். மனம் மகிழும். குளிர்பான தொழில் கவனம் தேவை. செயல் விவேகம் கூடும். தொலைபேசித் தகவல் தொல்லை தரும். உணவுத்தொழில் உயர்வு தரும். கூட்டுத்தொழில் லாபம் தரும். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். புதிய எண்ணங்கள் உருவாகும். முற்போக்குச் சிந்தனை வரும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும். சீரான வாழ்வு அமையும். சிந்தனைகள் மேலோங்கும். ஆடம்பர எண்ணங்கள் அதிகரிக்கும். ஆடை, அணிகலன் சேரும். செல்வாக்கு உயரும். குடும்ப பாசம் அதிகரிக்கும். இசை ஆர்வம் கூடும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. வெளிநாட்டு நபரால் வெகுமதி கூடும். இனிய தகவல் வந்து சேரும். உறவுகளால் மதிப்பு கூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: இந்திர பகவான் அதிர்ஷ்ட எண்: 2, 6, 9, 1 அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Y, D

மிதுனம்: 

நினைத்ததெல்லாம் நடக்கும் வாரம். உத்தியோக உயர்வு கிட்டும். வியாபார விருத்தி ஏற்படும். வீண் விரயம் தவிர்க்கவும். வெளிநாட்டுப் பயணம் உருவாகும். முயற்சிகள் பலிதமாகும். கலைத்துறை முன்னேற்றம் கொடுக்கும். வசந்தம் வீடு தேடி வரும். மனைவியால் மரியாதை உயரும். புதிய நட்பு உருவாகும். அடுத்த வீட்டாரின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளின் தேவை பூர்த்தியாகும். பெருமிதத்துடன் காணப்படுவீர்கள். பிரபல்ய ஆசை ஏற்படும். பிரச்சனைகள் தீரும். தொழில் வாய்ப்பு ஏற்படும். சுபச்செய்தி வரும். வாழ்த்துக்கள் கிட்டும். உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. மனநிம்மதி அதிகரிக்கும். பங்குச்சந்தையில் லாபம் அதிகரிக்கும். வினோதமான எண்ணங்கள் பூர்த்தியாகும். உரிய நேரத்தில் உதவிகள் கிட்டும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. இனம் புரியா சந்தோஷம் மனதில் குடிகொள்ளும். ஆலோசனைகளால் ஆதாயம் உண்டு. நல்லோர்களின் சந்திப்பு கிட்டும். நம்பிக்கை துளிர்விடும். பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். அலைபேசித் தகவல் ஆதாயம் தரும். பிரார்த்தனை பலன் கொடுக்கும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். புதிய நாட்டம் ஏற்படும். உறவினர் வருகை உண்டு. மறைமுக எதிர்ப்புக்கள் மாறும். அரசுத்துறையில் ஆதாயம் உண்டு. புதுமையை விரும்புவீர்கள். இடமாற்றம் நன்மை தரும். குடும்பத்தினர்களின் அனுசரிப்பு கிட்டும். பெரியோர்களின் வாழ்த்துக் கிடைக்கும். செயல்பாட்டின் தீவிரம் கூடும். அலைச்சல் அதிகரிக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: துர்காதேவி அதிர்ஷ்ட எண்: 8, 6, 5, 9 அதிர்ஷ்ட நிறம்: வெண்பட்டு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: S, Q

கடகம்:

எதிரிகள் உதிரியாகும் வாரம். பழைய பகை தீரும். வீண் செலவுகள் அதிகரிக்கும். மங்களச் செய்தி வரும். வார்த்தைகளில் நிதானம் நல்லது. உத்தியோகத்தில் உயர்வு உண்டு. நண்பர்கள் பாராட்டு கிட்டும். சகோதர வகையில் சகாயம் கிட்டும். தர்மச் சிந்தனைகள் மேலோங்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். பங்குச்சந்தையில் பணம் புரளும். பிணிகள் நீங்கும். இக்கட்டான சூழ்நிலைகள் அகலும். திருமண முயற்சி பலன் தரும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொது விஷயங்களில் நாட்டம் ஏற்படும். காதலர்களுக்குள் மனக்கசப்பு ஏற்படும். ஆபரணச் சேர்க்கையுண்டு. இடமாற்றம் ஏற்படும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். பித்ருக்கள் சாபம் நீங்கும். பொது விஷயங்களில் ஆர்வம் கூடும். சிரமங்கள் குறையும். எண்ணங்கள் நிறைவேறும். புதிய தொழில் வாய்ப்புக்கள் பெருகும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். கணவன், மனைவி வாக்குவாதம் ஏற்படும். கலைஞர்களுக்கு வாய்ப்பு வரும். நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். அரசியல் ஆதாயம் தரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். விவசாயிகள் கோரிக்கை நிறைவேறும். வேண்டாத உறவுகளை தவிர்க்கவும். முன்னேற்றமான தருணம். சேமிக்கும் எண்ணம் ஏற்படும். பதவி உயர்வு கிட்டும். திடீர் திருப்பம் ஏற்படும். கலைத்தொழில் லாபம் தரும். கடன் வாங்க நேரிடும். கண்நோய் வந்து போகும். கவலைகள் விலகும். கால்நடைகளால் லாபம் உண்டு. கலையில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலில் லாபம் கூடும். பெண்களுக்கு கவனம் தேவை.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீதேவி அதிர்ஷ்ட எண்: 1, 2, 4, 7 அதிர்ஷ்ட நிறம்: யானை நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Z, H

சிம்மம்:

பெத்தவங்க வாழ்த்து கிடைக்கும் வாரம். புதிய சொத்து சேரும். மருத்துவர்களுக்கு நற்பெயர் கிட்டும். வழக்கு முடிவுக்கு வரும். பிள்ளைகளால் தொல்லை உண்டாகும். குழப்பங்கள் அகலும். வியாபாரத்தில் கவனம் தேவை. நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். பதவி உயர்வு தடைப்படும். வர்த்தக தொழில் லாபம் தரும். மாணவர்களுக்கு உற்சாகம் கூடும். புதிய முயற்சியில் கவனம் தேவை. முன்கோபத்தை தவிர்க்கவும். பயணம் பலன் தரும். கணவன், மனைவி சச்சரவு ஏற்படும். புகழும், பொருளும் பெருகும். நன்மைகள் அதிகரிக்கும். விளையாட்டுத்துறையில் வெகுமதி கிடைக்கும். உத்தியோக இடமாற்றம் உண்டு. ஷேர் மார்க்கெட்டில் லாபம் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாகும். வாகன மாற்றம் உண்டு. பணப்பற்றாக்குறை தீரும். குடும்ப குழப்பம் நீங்கும். கல்வியில் கவனம் தேவை. தனம் சேரும். பிள்ளைகளின் அன்பு அதிகரிக்கும். திருஷ்டிகள் விலகும். ஆடம்பரப் பொருள் சேரும். உடல் சோர்வு ஏற்படும். குடும்ப மேன்மை உண்டாகும். மனைவியின் கோபம் அதிகரிக்கும். ஏற்றங்கள் அதிகரிக்கும். தோற்றப்பொலிவு கூடும். மாற்றத்தை விரும்புவீர்கள். மனக்கட்டுப்பாடு
அவசியம். பணத்தட்டுப்பாடு நீங்கும். ஆக்கம் அதிகரிக்கும். வயிறு உபாதைகள் தோன்றி மறையும். வரவு திருப்தி தரும். குடும்ப கௌரவம் உயரும். குதூகலமான எண்ணம் உருவாகும். மின்சாரத்தில் கவனம் தேவை. பிரபல்யங்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். வெற்றி வீடு தேடி வரும். விவேகம் கை கொடுக்கும். செல்வச்செழிப்பு உயரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அதிர்ஷ்ட எண்: 6, 4, 8, 1 அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: W, I

கன்னி:

ஆடம்பர நாட்டம் அதிகரிக்கும் வாரம். பெண்களால் பெருமை சேரும். பிராணிகளால் தொல்லை ஏற்படும். பல்வலி வந்து போகும். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளால் வெகுமானம் கூடும். விவசாயிகளுக்கு ஏற்றமான காலம். பயணம் தடைப்படும். வணிகத்தொழில் விரிவடையும். குடும்ப உறவு பலப்படும். பால் தானம் பாவம் போக்கும். விரயங்கள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களில் முதலீடு உண்டாகும். தொலைதூர தொடா;பு லாபம் தரும். சம்பளம் எதிர்பார்த்தபடி அமையும். பொருளாதாரம் ஏற்றம் பெருகும். முகப்பொலிவு கூடும். உடல்நலம் சிறக்கும். தெம்பும், தைரியமும் கூடும். புதிய தொழில் முயற்சியை தள்ளிப் போடுங்கள். திருமணமாகாத மங்கையருக்கு திருமண பாக்கியம் கைகூடும். கொடுக்கல், வாங்கலில் சுமூகநிலை ஏற்படும். பாக்கிகள் வசூலாகும். மூத்தோர்கள் மனக்குறை அகலும். நினைத்ததை சாதித்துக் காட்டும் சாதனையான காலம்.. பணப்புழக்கம் சீராக இருந்து வரும். மன அமைதி கிட்டும். செய்த்தொழில் வியாபாரம் சிறக்கும். திட்டமிட்ட காரியங்களில் ஒன்றிரண்டு நடந்தேறும். வெற்றிப் பாதையில் அடி எடுத்து வைப்பீர்கள். பழைய சம்பள பாக்கிகளும் வந்து சேரும். பொருளாதாரம் உயரும். தடைகள் விலகும். நீண்ட நாளைய நோய் விலகும். புதிய தொழில் முயற்சி கைக்கூடும். நண்பர்கள் உதவி கிட்டும். சுபகாரிய நிகழ்ச்சி நடைபெறும். தனலாபம் பெருகும். ஞாபகத் திறன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. முயற்சிகளில் தாமதம் ஏற்படும். கலைஞர்களுக்கு புகழ் கூடும். சேமிப்பு வளரும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாகனங்களில் முதலீடு உண்டாகும். பணவரவு சுமாராக இருக்கும். தந்தை உடல்நலம் கவனம் தேவை. வெளியூர் பயணம் உண்டு. காரியம் வெற்றி தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சப்த கன்னிமார்கள் அதிர்ஷ்ட எண்: 9, 5, 3, 1 அதிர்ஷ்ட நிறம்: யானை நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: X, F

துலாம்:

பொன், பொருள் சேரும் வாரம். பதவி உயர்வு கிட்டும். நல்ல செய்திகள் நாடி வரும். பிள்ளைகளின் தேவைகள் பூர்த்தியாகும். கூட்டுப் பிரார்த்தனை நன்மை தரும். எதிரிகளின் தொல்லை குறையும். பயணங்களால் வெகுமதி கூடும். முயற்சிகள் பலன் கொடுக்கும். ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். பெண்களுக்கு பெருமை சேரும். வாகனத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு அணிகலன் சேரும். மறைமுக எதிர்ப்புக்கள் குறையும். பெற்றோர்களின் பாராட்டு கிட்டும். காலை நேரத்தில் கவனம் தேவை. மனஅமைதி அதிகரிக்கும். எதிர்பார்த்த விஷயம் தாமதமாகும். எண்ணங்கள் பூர்த்தியாகும். மனமகிழ்ச்சி கிட்டும். பணியாட்கள் ஆதரவுகள் பெருகும். உழைப்பிற்கான பலன் கிடைக்கும். நல்லோர்கள் வாழ்த்து அதிகரிக்கும். ஏற்றமும், மாற்றமும் அதிகரிக்கும். பக்குவமான பேச்சு பயன் தரும். மனை வாங்கும் சிந்தனை உதயமாகும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். கலைத்தொழிலில் கவனம் தேவை. விருந்தினர்கள் வருகை உண்டு. அர்ச்சனை செய்வதால் பிரச்சனை குறையும். விரக்திகள் மறையும். பொறுப்புக்கள் சிறப்பு சேர்க்கும். தனவரவு உண்டு. மனக்கசப்பு நீங்கும். நிதி நிலைமை திருப்தி தரும். புதிய வாய்ப்புக்கள் உருவாகும். குழந்தைகளால் பெருமை சேரும். பொருளாதார வளம் மேம்படும். எதிரிகள் பலம் குறையும். தேக ஆரோக்கியம் திருப்தி தரும். சகோதரியினால் அனுகூலம் உண்டு. ஆபரணச்சேர்க்கை ஏற்படும். கலைத்துறையில் திருப்பம் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. கடன்சுமை அதிகரிக்கும். எதிரிகளால் தொல்லை உண்டாகும். வரவுகள் திருப்தி தரும். விவசாயம் பலன் தரும். கவலைகள் ஒழியும். புதிய நட்பு உருவாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: கருட பகவான் அதிர்ஷ்ட எண்: 4, 9, 8, 3 அதிர்ஷ்ட நிறம்: வைலட் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: W, Z

விருச்சிகம்:

கணவன், மனைவி கௌரவம் உயரும் வாரம். பாராட்டுக்கள் கிடைக்கும். ஞாபக மறதி ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. திருமண வாய்ப்பு கூடி வரும். திடீர் லாபம் தரும். மனக்குழப்பம் நீங்கும். மற்றவர்கள் உதவி கிட்டும். வியாபார லாபம் கூடும். மாற்று இனத்தவர் வாழ்வு கிட்டும். மகான்களின் சந்திப்பு கிட்டும். பெற்றோர் வழி மருத்துவச் செலவு உண்டு. யோகமான காலம். ஷேர் மார்க்கெட்டில் லாபம் அதிகரிக்கும். கமிஷன் தொழில் லாபம் தரும். புதிய முதலீடு உண்டாகும். கற்பனை வளம் அதிகரிக்கும். கடன் தொல்லை தீரும். பிள்ளைகளால் பெருமை சேரும். பகையாளிகளின் நிலை மாறும். பெண்வழி பிரச்சனை முடிவுக்கு வரும். திட்டம் வெற்றி பெறும். மனைவியால் மருத்துவச் செலவு உண்டு. வினோதமான எண்ணங்கள் விலகும். புண்ணிய ஸ்தலம் செல்ல வேண்டி வரும். பழைய நண்பரால் பணவரவு உண்டு. சட்டம் சாதகமாகும். நட்டமில்லாத நன்மை அதிகரிக்கும். பட்டம் பதவி வந்து சேரும். சுபச்செய்திகள் வரும். மாலை நேரத்தில் செய்யும் பிரார்த்தனை மன அமைதியைத் தரும். பெண்களுக்கு யோகம் கூடும். பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. விரயங்கள் அதிகமாகும். வீண் வம்பு உருவாகும். இரும்பு தொழில் ஏற்றம் தரும். அணிகலன் சேரும். தாய்வழி உறவில் கவனம் தேவை. பாதகமான சூழ்நிலைகள் அகலும். சுபச்செலவு வரும். வினைகள் அகலும். உற்சாகம் களை கட்டும். வேலை பளு அதிகமாகும். புதிய சிந்தனை உருவாகும். பழைய நண்பரை சந்திக்க நேரிடும். பணியில் கண்டிப்பு அவசியம். தொழில் லாபம் பெருகும். மனைவியின் பேச்சு ஆறுதல் தரும். புதுமைகள் நிறைந்த காலம்.

வழிபட வேண்டிய தெய்வம்: வலம்புரி விநாயகர்; அதிர்ஷ்ட எண்: 9, 3, 5, 1 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு (கருமை)அதிர்ஷ்ட எழுத்துக்கள்: S, F

தனுசு:

எதிர்ப்புக்கள் ஓடி ஒழியும் வாரம். ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். கல்வியில் மந்த நிலை காணப்படும். ஏற்றுமதி தொழில் லாம் தரும். செயலில் துணிவு கூடும். நீண்டநாள் கனவு நிறைவேறும். குடும்ப உறவு பலப்படும். தனவரவு உண்டு. உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும். வேண்டாத விஷயங்கள் விலகும். சுயத்தொழிலில் கவனம் தேவை. பணியில் ஆர்வம் ஏற்படும். பழையக்கடன் வசூலாகும். உடல்வலி தோன்றி மறையும்.
விருப்பமான தொழில் அமையும். திடீர் செலவு ஏற்படும். உறவினர் வருகை உண்டு. பெற்றோரின் ஆசி உண்டு. பேச்சில் கம்பீரம் இருக்கும். சுப விரயம் ஏற்படும். உடல்நிலையில் கவனம் தேவை. சிரித்த முகத்தோடு காணப்படுவீர்கள். உண்மைகள் வெளிப்படும். பக்கத்து வீட்டு பகை மாறும். மெத்தனப்போக்கு மாறும். மேன்மைகள் அதிகரிக்கும். சுயத்தொழில் வாய்ப்பு அமையும். சுபச்செய்தி வரும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். திறமைகள் வெளிப்படும். முடிவுகளில் தெளிவு இருக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும். மனோதைரியம் அதிகரிக்கும். விரும்பிய பொருள் கிடைக்கும். வாகன மாற்றம் ஏற்படும். மன அமைதி சீர்குலையும். பயணங்களால் இடையூறு ஏற்படும். ஆன்மீக சிந்தனை அதிகமாகும். பிள்ளைகள் வழியில் தொல்லைகள் கூடும். பெற்றோர் நலனில் அக்கறை கூடும். பணியில் கண்டிப்பு தேவை. வாக்குவாதங்கள் ஏற்படும். ஆபரணப் பொருள் களவுப்போகும். குடும்ப வளர்ச்சி கூடும். நெருப்பினால் அபாயம் ஏற்படும். அடுத்தவர் தலையீடு அதிகமாகும். அத்தியாவசிய செலவு அதிகரிக்கும். நட்டமில்லாத நன்மை உண்டு. திட்டமிட்ட செயல் வெற்றி பெறும். கடல் கடந்த பயணம் உண்டாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: கணபதி அதிர்ஷ்ட எண்: 2, 1, 4, 9 அதிர்ஷ்ட நிறம்: குங்கும கலர் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: A, Q

மகரம்: 

சுபச்செய்தி வரும் வாரம். சிக்கனத்தை கையாள வேண்டும். வெளியூர் பயணம் வெற்றி தரும். உத்தியோக இடமாற்றம் ஏற்படும். பெண்களின் ஆலோசனை பெருமை தரும். பிள்ளைகளால் நல்ல செய்தி வரும். நண்பர்கள் பிரிவு ஏற்படும். உறவினர்கள் வருகை உண்டு. உத்தியோக உயர்வு உண்டு. கண்ணாடிப் பொருட்கள் சேதம் உண்டாகும். ஆறுதலான சூழ்நிலை அமையும். மருத்துவ நிவர்த்தி ஏற்படும். திருப்தி பெருகும். மங்களச் செய்தியால் மனம் மகிழும். அரசு வகையில் அனுகூலம் கிட்டும். பழைய பகை மாறும். மனைவியால் மதிப்பு உயரும். புதிய முயற்சிகளை தள்ளி வைக்கவும். பொறாமைகள் அதிகரிக்கும். களவுப்போன பொருள் திரும்ப கிடைக்கும். மாற்று இன நட்புப் பெருகும். வயிற்று உபாதைகள் வந்து சேரும். வங்கி சேமிப்பு உயரும். தொல்லை தந்தவர் விலகிடுவர். தொழில் வளர்ச்சி மேன்மைத் தரும். தொழில் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். எதிர்மறை எண்ணம் உருவாகும். கணவன், மனைவி இடையே நல்லதொரு புரிந்துணர்வு ஏற்படும். வீடு வாங்கும் வாய்ப்பு உள்ளது. மனதில் குழப்பம் தீரும். மனதில் உள்ள பாசம் வெளிப்படும். பெற்றோர்களால் பாராட்டுப் பெறுவீர்கள். சுபிட்ஷங்கள் பெருகும். கடன் கொடுப்பவராக இருப்பீர்கள். உங்களால் நிறைய பிரச்சனைகள் அகலும். வீட்டில் சந்தோஷம் நிலவும். மனஅமைதி உண்டாகும். புகழும், பொருளும் பெருகும். கனவுத்தொல்லை உண்டு. கைப்பொருள் ஒன்று களவுப்போகும். உறவினரால் உற்சாகம் உண்டு. பூர்வீகச் சொத்து சேரும். ஜீவ ராசிகளுக்கு உணவு அளித்து பலன் பெறலாம். யோக பலம் கூடும். அலைச்சல் குறையும். குதூகலம் கூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: திரிபுரசுந்தரி அம்மன் அதிர்ஷ்ட எண்: 7, 5, 4, 2 அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: X, J

கும்பம்:

செல்வாக்கு பெருகும் வாரம். குடும்ப ஒற்றுமை கூடும். சுபச்செய்தி கூடி வரும். தொழில் வளர்ச்சி கூடும். குடும்ப சந்தோஷம் அதிகரிக்கும். செயல்திறமை வெளிப்படும். விவசாயம் லாபம் தரும். விவாத முயற்சி வெற்றி தரும். உதவிகள் கிடைக்கும். நிதி நிலைமை சீராகும். விருந்தினர் வருகை உண்டு. குழந்தைகளால் அல்லல் ஏற்படும். புண்ணிய ஸ்தல பயணம் ஏற்படும். மனதில் உற்சாகம் கூடும். ஆயுள் விருத்தி அதிகரிக்கும். வீண் வம்பு விலகும். குடும்ப சண்டைகள் முற்றிலும் அகன்றுவிடும். செயல்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் நன்மை உண்டு. மருத்துவச் செலவு குறையும். மனோ பயம் நீங்கும். மனை வாங்கும் யோகம் உண்டு. நோயிலிருந்து பூரண குணமடைவீர்கள். குடும்ப சேமிப்பு உயரும். இனிய தகவல்கள் வந்து சேரும். பழைய நண்பர்கள் சந்திப்புக் கிட்டும். தனவரவு பெருகும். பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகமாகும். சிறிய இடையூறு ஏற்படும். வாகன அபிவிருத்தி உண்டு. எண்ணிய காரியம் கைக்கூடும். இன்னல்கள் அகலும். தோல்விகள் விலகும். கட்டிடத்தொழில் லாபம் தரும். பிரயாணம் ஏற்படும். உணவு விடுதி லாபம் தரும். புதிய வாய்ப்பு தேடி வரும். அரசு வழி ஆதாயம் உண்டு. அரசியலில் புகழ் கூடும். மாணவர்கள் பாராட்டுப் பெறுவார்கள். பகைவர் பணிந்து நிற்பர். பொறுப்புக்கள் கூடும். பொருளாதாரம் சிறப்பு தரும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். முடிவுகள் சாதகமாகும். உறவுகளால் நன்மை உண்டு. காதலில் மோதல் உண்டு. ஆரோக்கியம் அதிகரிக்கும். விருந்தினர் வருகையுண்டு. உத்யோக உயர்வு உண்டு. பாராட்டுக்கள் அதிகமாகும். வெற்றிகள் குவியும். சிறிய இடையூறு ஏற்படும். மாணவர்கள் திறமை பளிச்சிடும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். உடல்நலம் சீராகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ பொன்னியம்மன் அதிர்ஷ்ட எண்: 1, 5, 4, 9 அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, I

மீனம்:

பெருமைகள் சேரும் வாரம். பொறுப்புக்கள் கூடும். சிறப்புக்கள் சேரும். எதிர்ப்புக்கள் அடங்கும். பிரார்த்னை நிறைவேறும். பித்தளைத் தொழில் லாபம் தரும். தோல்விகள் விலகும். கட்டிடத் தொழில் லாபம் தரும். நற்காரியங்களால் கீர்த்தி பெருகும். புதிய பதவிகள் கிட்டும். பணியில் உயர்வு உண்டு. இடமாற்றம் நன்மை தருமத். பொருள் வரவு திருப்தி தரும். இயந்திர தொழிலால் லாபம் உண்டு. குடும்பம் மேன்மை தரும். ஆரோக்கியம் சீராகும். அதிர்ஷ்ட வாய்ப்பு உருவாகும். நல்லோர்கள் நட்பு கிட்டும். வெளியூர் பயணம் ஏற்படும். பழைய கடன் வசூலாகும். பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள். புண்ணிய ஸ்தல பயணம் உண்டு. உடன் பிறந்தவரால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் மோசடி ஏற்படும். அன்னதானம் செய்வதால் அதிர்ஷ்டம் கூடும். தனவரவு உண்டு. மறைமுக எதிர்ப்பு அதிகமாகும். பதவி உயர்வு கிடைக்கும். தாய்வழி உறவால் நன்மை உண்டு. புகழ்ச்சி அதிகரிக்கும். நோய் நொடிகள் அகலும். சேய் நலம் கூடும். பிரச்சனைகள் குறையும். காதல் எண்ணம் நிறைவேறும். கலை ஆர்வம் கூடும். நிதி நிலைமை திருப்தி தரும். ரியல் எஸ்டேட் தொழில் லாபம் தரும். தொல்லைகள் ஒழியும். போட்டிகள் குறையும். விடாமுயற்சி அவசியம். சுபச்செலவுகள் அதிகரிக்கும். வழக்கு சாதகமாகும். மேலதிகாரியின் பாராட்டுக் கிட்டும். காரியங்களில் வெற்றிக் காண்பீர்கள். ஆலோசனை பலன் தரும். விவாக முயற்சி வெற்றி தரும். பெண்களின் கௌரவம் உயரும். வேற்று மனிதரால் லாபம் அதிகரிக்கும். வேலை வாய்ப்புக் கூடும். பாதிப்புக்கள் அகலும். தடுமாற்றம் ஏற்படும். வருத்தங்கள் மறையும். தொழில் மேன்மை தரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: குலசை முத்தாரம்மன் அதிர்ஷ்ட எண்: 4, 3, 1, 9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Q, K