LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா வாழ் துன்னாலை – கரவை மக்கள் மன்றம் நடாத்தும் 22வது ஆண்டு “ஞானதீபம் 2024”

Share

கனடா வாழ் துன்னாலை – கரவை மக்கள் மன்றம் நடாத்தும் 22வது ஆண்டு “ஞானதீபம் 2024” பல்சுவை கலை விழா, September 07, 2024 சனிக்கிழமை, மாலை 5.00 மணிக்கு Thamilisai Kala Mandram, 1120 Tapscott Road Unit #3 Scarborough Ontario M1X 1S9 ல் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற உள்ளது.

தொடர்புகட்கு: 416 418 0477

தலைவர்
துன்னாலை – கரசை மக்கள் மன்றம், கனடா